இயக்குநர் வெற்றி மாறன் இயக்கிய “ஓர் இரவு” பகுதி வெளியிடப்பட்டது

Netflix நிறுவனத்தின் சமீபத்திய தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்” படத்தினை தமிழின் விருதுகள் வென்ற இயக்குநர்களான சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இயக்கியுள்ளனர். காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை நான்கு …

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கிய “ஓர் இரவு” பகுதி வெளியிடப்பட்டது Read More

“முக்காதே பெண்ணே” பாடலை இயக்கிய டிடி நீலகண்டன்

பல்லாண்டு காலமாக சின்னத்திரை, பெரிய திரை என எதுவாயினும் பன்முகத் திறமையில் அசத்தி, நட்சத்திர வெளிச்சத்தில் தொடர்ந்து பயணிக்கும் நபராக, அனைவரின் அன்பை பெற்றவராக இருந்து வருகிறார் டிடி நீலகண்டன். அவரது பன்முக திறமைக்கு சான்றாக தற்போது புதியதோர் பயணம் துவங்கியுள்ளார். …

“முக்காதே பெண்ணே” பாடலை இயக்கிய டிடி நீலகண்டன் Read More

நடிகர் மாதவன் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் மாறா திரைப்படம் ஜனவரி 8ல் வெளியீடு

ஆர் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் அமேசான் ஒரிஜினல் தயாரிப்பான ‘மாறா’ ஜனவரி 8, 2021 சர்வதேச வெளியீடாக வெளியாகிறது; அமேசான் ஒரிஜினல் தயாரிப்பான மாறா ஜனவரி 8ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது. தென்னிந்திய சினிமாவின் உச்ச …

நடிகர் மாதவன் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் மாறா திரைப்படம் ஜனவரி 8ல் வெளியீடு Read More

நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் புதிய திரைப்படம் அன்பறிவு

மிகச்சிறந்த குடும்ப திரைப்படங்கள் மற்றும் தரமான கதைகளை வெற்றி திரைப்படங்களாக தொடர்ந்து தந்து, தமிழ் சினிமாவில் பல தலைமுறைகளாக மிகப்பெரும் நடிகர்களுடன், எம்.ஜி.ஆர். துவங்கி சூப்பர் ஸ்டார் ரஜினி, அஜித்குமார், தனுஷ் வரையில் பயணித்து, மிகப்பெரும் ஹிட் படங்கள் தந்து தனக்கென …

நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் புதிய திரைப்படம் அன்பறிவு Read More

நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கும் “மைதான்” திரைப்படம்

நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கும் “மைதான்” திரைப்படம் 2021 தஷாரா பண்டிகைக்கு வெளியாகிறது. இந்தியாவின் பிரமாண்ட படங்களில் ஒன்றாக, உலகின் மிகப்பெரும் விளையாட்டான ஃபுட்பாலை மையமாக வைத்து உருவாகும் “மைதான்” படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஜனவரி 2021 ல் ஆரம்பமாகிறது. இப்படத்தின் …

நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கும் “மைதான்” திரைப்படம் Read More

சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிடும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு

“அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு (The Myth Of The Good Girl)” என்பது HBO யின் 17 வது தெற்காசிய சர்வதேச திரைப்பட விழாவில் (SAIFF) அதிகாரபூர்வமாக தேர்வாகி உள்ளது. இது தெற்காசிய இந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான ‘மிகப்பெரிய’ திரைப்பட …

சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிடும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு Read More

ஜீ.வி. பிரகாஷின் “பேச்சிலர்” விரைவில் இசை

தமிழ் சினிமாவில் தொடர்ந்து லாபம் தரக்கூடிய வெற்றி படங்களாவும் அதே நேரம் ரசிகர்களின் மனங்களை கவரும் தரமான படைப்பாகவும் தந்து வரும் தயாரிப்பாளர் G. டில்லிபாபுவின் Axess Film Factory நிறுவனம் அடுத்ததாக ஒரே நேரத்தில் சில முக்கிய படங்களை தயாரித்து …

ஜீ.வி. பிரகாஷின் “பேச்சிலர்” விரைவில் இசை Read More

இணையத் தொடரிலிருந்து “நீ என் கண்ணாடி” எனும் காதல் பாடல் வெளியாகியுள்ளது.

Hotstar Specials மற்றும் Stone Bench Films இணைந்து வழங்கும் முதல் தமிழ் இணையத்தொடர் “ட்ரிப்ள்ஸ்”. ராம், மாது மற்றும் சீனு ஆகிய மூன்று நண்பர்களின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அதிலிருந்து அவர்கள் வெளிவருவதை சுவாரசியமாக …

இணையத் தொடரிலிருந்து “நீ என் கண்ணாடி” எனும் காதல் பாடல் வெளியாகியுள்ளது. Read More

யோகிபாபு சாக்ஷி அகர்வால் நடிக்கும் “கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா” படபிடிப்பு தொடக்கம்

மஹத், ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் “கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா“ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதில் படக்குழு உற்சாகத்தில் உள்ளது. படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் ரசிகர்களிடம் ஆச்சர்யம் ஏற்படுத்தும் அட்டகாசாமான செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது படக்குழு. தற்போதைய தமிழ் …

யோகிபாபு சாக்ஷி அகர்வால் நடிக்கும் “கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா” படபிடிப்பு தொடக்கம் Read More

நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதி நடிக்கும் “கிளாப்” படத்தில் இணைந்தார்

ஆதி நடிப்பில் உருவாகி வரும் “கிளாப்” படப்பிடிப்பில் அனுபவத்தில் மூத்த நடிகரான பிரகாஷ் ராஜ் இணைந்திருக்கிறார். இதனால் படக்குழுவில் அனைவரும் பெரும் உற்சாகத்துடன், மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இயக்குநர் பிரித்வி ஆதித்யா இது குறித்து கூறியதாவது. சினிமாவில் பலருக்கு முன்னுதரனமாக, மிகசிறந்த நடிகராக …

நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதி நடிக்கும் “கிளாப்” படத்தில் இணைந்தார் Read More