
பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதிய “கலைஞர் 100” நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
தமிழ் திரையுலகின் முதல் பொதுஜன தொடர்பாளர் என்கிற பெருமைக்குரியவர் பிலிம் நியூஸ் ஆனந்தன். பேசும் படம் தொடங்கியது முதல் அவர் மறையும் வரையிலான திரைப்பட புள்ளி விவரங்களை சேகரித்து தொகுத்து “சாதனை படைத்த தமிழ் திரைப்பட வரலாறு” என்கிற நூலினை தமிழக …
பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதிய “கலைஞர் 100” நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் Read More