
பழந்தமிழர் மருத்துவ கண்டுபிடிப்புகள் பற்றி பேசும் “பெல்”
பீட்டர் ராஜின் புரோகன் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் புவன் இயக்கத்தில் இயற்கை மருத்துவத்தின் சிறப்புகள் பற்றியும் பழந் தமிழர்களின் மருத்துவம் சார்ந்த கண்டுபிடிப்புகள் பற்றியும் பேசும் படமாக “பெல்” உருவாகி யிருக்கிறது. இப்படத்தில் குரு சோமசுந்தரம், ஶ்ரீதர் மாஸ்டர், நிதீஷ் …
பழந்தமிழர் மருத்துவ கண்டுபிடிப்புகள் பற்றி பேசும் “பெல்” Read More