
அன்றும் இன்றும் இளைஞர்களுடன் பணியாற்றுகிறேன் – கமல்ஹாசன்
கமல்ஹாசன் நடித்து தயாரித்துள்ள படம் விக்ரம். விஜய்சேதுபதி, பஹத் ஃபாசில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின் றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். அனிருத் இசை அமைத்தி ருக்கிறார். இப்படம் வரும் ஜூன் 3 ம் தேதி திரைக்கு வருகிறது. உதயநிதி ஸ்டாலினின் …
அன்றும் இன்றும் இளைஞர்களுடன் பணியாற்றுகிறேன் – கமல்ஹாசன் Read More