
ஒன்றிய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
கடந்த 05.04.2035 L.P.F தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க முடிவிற்கு இணங்க, 08.04.2025. செவ்வாய்கிழமை சென்னையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி(EPF )ஆணையர் அலுவலக வளாகம் முன்பு ,அரசு அதிகாரிகளின் அலட்சியப்போக்கு மற்றும்,ஒன்றிய அரசு தொழிலாளர்களை வஞ்சிக்கும் போக்கினை …
ஒன்றிய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் Read More