தமிழ்நாடு காவல்த்துறை விளையாட்டு வீரர்களை பாராட்டிய காவல்த்துறை தலைவர்

தமிழ்நாடு அரசானது தமிழ்நாடு காவல்துறையினரது விளையாட்டு திறனை மேம்படுத்தவும்,  விளையாட்டு வீரர்வீராங்கனைகளை தேசிய மற்றும் சர்வதேச அளவில் வெற்றிகளை பெறும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு சிறப்பு திட்டங்களை முன்னெடுத்துள்ளது. 67-வது அகில இந்திய காவல்துறை தடகள போட்டிகள்10.12.2018 முதல் …

தமிழ்நாடு காவல்த்துறை விளையாட்டு வீரர்களை பாராட்டிய காவல்த்துறை தலைவர் Read More

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்ஃபடைத்தலைவர் அவர்கள் இரண்டு நாட்கள் கோவை சரகத்தை ஆய்வு செய்தார்

​தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்ஃபடைத்தலைவர் சங்கர் ஜிவால், இ.கா.ப., மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார், இ.கா.ப., கோவை மாநகர காவல் ஆணையாளர் ஏ.பாலகிருஷ்ணன், இ.கா.ப., கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணசுந்தர், இ.கா.ப., கோவை சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களான கோவை, …

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்ஃபடைத்தலைவர் அவர்கள் இரண்டு நாட்கள் கோவை சரகத்தை ஆய்வு செய்தார் Read More

தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் தலைமை/படைத்தலைவர் அவர்கள் சென்னை பெருநகர காவல்துறையில் “போதைக்கு எதிரான குழுவினருக்கு (Anti Drugs Clubs)” பயிற்சி முகாமினை துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 11.08.2022 அன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் “போதைபொருட்கள் இல்லாத தமிழ்நாடு (DRUG FREE TAMILNADU)‘‘ என்ற திட்டத்தை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து, சென்னை பெருநகரில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, சென்னை பெருநகர காவல் …

தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் தலைமை/படைத்தலைவர் அவர்கள் சென்னை பெருநகர காவல்துறையில் “போதைக்கு எதிரான குழுவினருக்கு (Anti Drugs Clubs)” பயிற்சி முகாமினை துவக்கி வைத்தார். Read More

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக செயலி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 13.09.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைகூட்டத்தொடரின் 2021-22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் (மானியக் கோரிக்கைஎண்.22) வெளியிட்ட அறிவிப்பின்கீழ், அரசாணை (பல்வகை) எண்.184/உள் (காவல்-XIII) துறை நாள்04.04.2022-ன் படி, சென்னை, மயிலாப்பூரில் உள்ள …

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக செயலி Read More

புதிய மகளிர் காவல் நிலையம் திறப்பு

தமிழ்நாடு காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்துஉட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிதாக 19 அனைத்துமகளிர் காவல் நிலையங்கள் உருவாக்க மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் 27.02.2023 அன்றுG.O (Ms) No. …

புதிய மகளிர் காவல் நிலையம் திறப்பு Read More

பணி ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு பிரிவு உபசார விழா

காவலர் நலன் ஐ.ஜி, திரு. ஜி. சம்பத்குமார், இ.கா.ப.,  சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐ.ஜிசா.பிரபாகரன், இ.கா.ப., தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி, சின்னசாமி, இ.கா.ப., ஆகியோர் பணி ஓய்வுபெற்றனர்.பணி ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு டிஜிபி அலுவலகத்தில் பிரிவு உபசார …

பணி ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு பிரிவு உபசார விழா Read More

கொள்ளை முயற்சியை தடுத்த காவலர்களுக்கு பாராட்டு

கடந்த 06.05.2023 அன்று நள்ளிரவு சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை வடமாநில கொள்ளையர்கள் மூவர் உடைத்து திருட முயன்ற போது அவர்களை மடக்கிப்பிடித்து கொள்ளை முயற்சியை தடுத்த தீவட்டிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் காவலர்களையும், கொள்ளை முயற்சி பற்றி ரகசிய …

கொள்ளை முயற்சியை தடுத்த காவலர்களுக்கு பாராட்டு Read More

அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் வென்றவர்களுக்கு பதக்கம் வழங்கல்

*தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப, செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கம், தமிழ்நாடு காவல்துறை அதிரடிப்படை துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில், அகில இந்திய காவல் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற காவல் அலுவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் …

அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் வென்றவர்களுக்கு பதக்கம் வழங்கல் Read More

அதிரடிப்படை துப்பாக்கிச் சுடும் பயிற்சி மைதானத்தில் புதிய வளைவை டிஜிபி திறந்து வைத்தார்

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் சி.சைலேந்திரபாபு, இ.கா.ப., இன்று (10.01.2023) காலை, செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அதிரடிப்படை துப்பாக்கிச் சுடும் பயிற்சி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட வளைவினை திறந்து வைத்து, இவ்வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் அங்கு நடைபெற்று …

அதிரடிப்படை துப்பாக்கிச் சுடும் பயிற்சி மைதானத்தில் புதிய வளைவை டிஜிபி திறந்து வைத்தார் Read More

தமிழகத்தை உலுக்கிய மாணவி சத்யா கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! – தமிழக டிஜிபி

கல்லூரி மாணவி சத்யா பரங்கிமலை ரயிலில் தள்ளிவிடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கைசிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். காதலிக்க மறுத்ததாக கூறி ஆதம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சத்யாவை, அதே பகுதியை சேர்ந்தசதீஷ் என்பவர் பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில்முன்பு …

தமிழகத்தை உலுக்கிய மாணவி சத்யா கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! – தமிழக டிஜிபி Read More