பொதுமக்களிடம் காவலர்கள் மனித நேயத்துடன் நடந்து கொள்ள டிஜிபி அறியுறுத்தல்

காவலர்கள் பொதுமக்களிடம் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக காவல்த்துறை தலைவர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழக காவல்துறையின் தலைமை பொறுப்பில் பணியாற்றுவது ஓர் அரிய சந்தர்ப்பம். இந்த அரிய வாய்ப்பை எனக்கு தந்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றியை …

பொதுமக்களிடம் காவலர்கள் மனித நேயத்துடன் நடந்து கொள்ள டிஜிபி அறியுறுத்தல் Read More

தமிழ்நாட்டின் காவல்த்துறைத் தலைவராக சைலேந்திரபாபு ஐபிஎஸ் நியமனம்

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய பணியாளர் தேர்வணையம் 3 பேர் கொண்ட பட்டியல் அனுப்பிய இருந்தன் அடிப்படையில், புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபுவை …

தமிழ்நாட்டின் காவல்த்துறைத் தலைவராக சைலேந்திரபாபு ஐபிஎஸ் நியமனம் Read More

திராவிட அரசியல் தலைவர்களை கடுமையாக விமர்சித்த கிஷோர் கே ஸ்வாமி கைது

சமூகவலைதளங்களில் திராவிட அரசியலையும் அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்பவர் கிஷோர் கே ஸ்வாமி. இவருக்கு பலத்த எதிர்ப்புகளும் ஆதரவுகளும் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி குறித்தும் அவதூறு கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் இவர் பெண் பத்திரிக்கையாளர் …

திராவிட அரசியல் தலைவர்களை கடுமையாக விமர்சித்த கிஷோர் கே ஸ்வாமி கைது Read More

கொரோனாவில் காவல்துறையினர் அதிகம் பாதிக்கப்படுவதால் சுழற்சிமுறை பணி நியமித்தார் தமிழக காவல்த்துறை தலைவர் திரிபாதி

தமிழ்நாடு காவல்துறையில் கொரோனா பெருந்தொற்றால் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுவதால், சுழற்சி முறையில் காவல்துறையினருக்கு வழங்கிய விடுப்பை அதிகரித்து டிஜிபி திரிபாதி வாய்மொழி உத்தரவிட்டுள்ளார். முன்களப் பணியாளர்களாக உள்ள காவல்துறையில், 84 பேர் கொரோனா தாக்கி உயிரிழந்துவிட்டனர். ஏராளமானோர் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சையில் …

கொரோனாவில் காவல்துறையினர் அதிகம் பாதிக்கப்படுவதால் சுழற்சிமுறை பணி நியமித்தார் தமிழக காவல்த்துறை தலைவர் திரிபாதி Read More

உதவி ஆய்வாளர் மணிமாறனுக்கு மலரஞ்சலி செலுத்திய டிஜிபி

உடல்நல குறைவால் இறந்த E-5 பட்டினபாக்கம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.மணிமாறன் அவர்களின் திருவுருவ படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் திரு.ஜ.கு.திரிபாதி,இ.கா.ப. அவர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்இ.கா.ப, அவர்கள் இன்று (1.7.2020) மாலை 05.15 மணிக்கு …

உதவி ஆய்வாளர் மணிமாறனுக்கு மலரஞ்சலி செலுத்திய டிஜிபி Read More