தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சியில் தான் மக்களுக்காகத்தான் திட்டங்கள் என்ற வகையிலே அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துகின்ற ஒரு முன்மாதிரியான முன்னெடுப்பை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது – அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் 2023-24ஆம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் மாண்புமிகுசென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைஅமைச்சருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (20.5.2023) வேளச்சேரி சட்டமன்றதொகுதிக்குட்பட்ட …

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சியில் தான் மக்களுக்காகத்தான் திட்டங்கள் என்ற வகையிலே அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துகின்ற ஒரு முன்மாதிரியான முன்னெடுப்பை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது – அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் Read More

நிதி ஆதாரங்கள் அரசு துறைகளில் இருந்து பல்வேறு நிதி நிறுவனங்கள் மூலம் நிதி பெற்று வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொள்ள நிதி நிறுவனங்களுடன் பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் ஆலோசனை

பால்வளத்துறை அமைச்சர் திரு.த. மனோ தங்கராஜ் அவர்கள் தலைமையில் சென்னை, நந்தனம் ஆவின்இல்லத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், வள மேலாண்மை, தொழிற்சாலை நிர்வாகம், தானியிங்கி முறைகள் (Automation methods), பால் உள்கட்டமைப்பு மேலாண்மை, விரிவாக்க அலகுகளை அமைத்தல், போக்குவரத்தைதானியக்கமாக்குவதற்கு தொழில் நுட்பத்தை …

நிதி ஆதாரங்கள் அரசு துறைகளில் இருந்து பல்வேறு நிதி நிறுவனங்கள் மூலம் நிதி பெற்று வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொள்ள நிதி நிறுவனங்களுடன் பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் ஆலோசனை Read More

சென்னை மாநகராட்சி மாமன்றத்தின் மறைந்த மாமன்ற உறுப்பினர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு குடும்ப பாதுகாப்பு நிதியாக தலா ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் திருமதி. ஷீபா வாசி     (வார்டு 122), திரு.நாஞ்சில்  ஈஸ்வர பிரசாத் (வார்டு 165) ஆகியோர் மறைவினையொட்டி அவர்களது குடும்ப பாதுகாப்புநிதியாக தலா ரூபாய் 3 இலட்சத்திற்கான காசோலையினை அவர்களது குடும்பத்தினரிடம் மாண்புமிகுநகராட்சி …

சென்னை மாநகராட்சி மாமன்றத்தின் மறைந்த மாமன்ற உறுப்பினர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு குடும்ப பாதுகாப்பு நிதியாக தலா ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். Read More

காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக்கழகம் புதுச்சேரியின் இயக்குநராக முனைவர் கணேசன் கண்ணபிரான் பொறுப்பேற்பு

காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக்கழகம் புதுச்சேரியின் பொறுப்புஇயக்குநராக முனைவர் கணேசன் கண்ணபிரான் அவர்கள் மத்திய கல்வி அமைச்சகத்தால்03.05.2023 அன்று நியமிக்கப்பட்டதை அடுத்து அவர் இன்று (08.05.2023) பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன்பு இயக்குநராக இருந்த முனைவர் கி. சங்கரநாராயணசாமி அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை …

காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக்கழகம் புதுச்சேரியின் இயக்குநராக முனைவர் கணேசன் கண்ணபிரான் பொறுப்பேற்பு Read More

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் புதியதாக கட்டப்படும் பேரூந்து நிலையம் குறித்து ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை கூட்டரங்கில் மாண்புமிகு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி …

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் புதியதாக கட்டப்படும் பேரூந்து நிலையம் குறித்து ஆலோசனை Read More

முதலமைச்சர் கோப்பை போட்டிகள் 2023-க்கான “வீரன்” சின்னம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (8.05.2023) சென்னையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள “தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை”-யை தொடங்கி வைத்து, “முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2023”–க்கான “வீரன்” …

முதலமைச்சர் கோப்பை போட்டிகள் 2023-க்கான “வீரன்” சின்னம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் Read More

அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி

அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பல்வேறு தலைப்புகளின் கீழ் பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களால் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களுடைய ஆற்றல் திறன் மேம்பாடு அடைய வழிவகை செய்யப்பட்டு வருகிறது. நில எடுப்பு பணிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, …

அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி Read More

தொல்லியல் துறை சார்பில் 18.43 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகம் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்  (5.3.2023) சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை உலகத் தமிழர்கள் மற்றும்பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31,000 சதுர அடி பரப்பளவில் 18.43 கோடி ரூபாய் செலவில் …

தொல்லியல் துறை சார்பில் 18.43 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகம் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். Read More

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், ஜங்களாபுரத்தில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இன்று(03.03.2023), நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், ஜங்களாபுரத்தில் நடைபெற்ற மாபெரும்ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள். முன்னதாக, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் …

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், ஜங்களாபுரத்தில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார் Read More

தேசிய இளையோர் நாடாளுமன்றப் போட்டிகள் வருங்கால தலைமுறைகளின் ஜனநாயக பங்களிப்புக்கு ஊக்கமளிக்கும்: தமிழக அமைசசர் திரு. மனோ தங்கராஜ்

தேசிய இளையோர் நாடாளுமன்ற இறுதி போட்டிகள் கடந்த மார்ச் 2, 3 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதில்கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி. சுப்ரியா, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த செல்வி. வைஷாலிமற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த செல்வி. ஞான சௌந்தரி ஆகியோர் வென்றுள்ளனர். …

தேசிய இளையோர் நாடாளுமன்றப் போட்டிகள் வருங்கால தலைமுறைகளின் ஜனநாயக பங்களிப்புக்கு ஊக்கமளிக்கும்: தமிழக அமைசசர் திரு. மனோ தங்கராஜ் Read More