தொல்லியல் துறை சார்பில் 18.43 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகம் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்  (5.3.2023) சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை உலகத் தமிழர்கள் மற்றும்பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31,000 சதுர அடி பரப்பளவில் 18.43 கோடி ரூபாய் செலவில் …

தொல்லியல் துறை சார்பில் 18.43 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகம் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். Read More

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், ஜங்களாபுரத்தில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இன்று(03.03.2023), நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், ஜங்களாபுரத்தில் நடைபெற்ற மாபெரும்ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள். முன்னதாக, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் …

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், ஜங்களாபுரத்தில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார் Read More

தேசிய இளையோர் நாடாளுமன்றப் போட்டிகள் வருங்கால தலைமுறைகளின் ஜனநாயக பங்களிப்புக்கு ஊக்கமளிக்கும்: தமிழக அமைசசர் திரு. மனோ தங்கராஜ்

தேசிய இளையோர் நாடாளுமன்ற இறுதி போட்டிகள் கடந்த மார்ச் 2, 3 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதில்கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி. சுப்ரியா, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த செல்வி. வைஷாலிமற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த செல்வி. ஞான சௌந்தரி ஆகியோர் வென்றுள்ளனர். …

தேசிய இளையோர் நாடாளுமன்றப் போட்டிகள் வருங்கால தலைமுறைகளின் ஜனநாயக பங்களிப்புக்கு ஊக்கமளிக்கும்: தமிழக அமைசசர் திரு. மனோ தங்கராஜ் Read More

ரூ.142 கோடியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிறுப்பு பகுதியை ஆய்வு செய்த அமைச்சர் அன்பரசன்

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் இராயபுரம் சட்டமன்றதொகுதி மூலக்கொத்தளம் திட்டப்பகுதியில் ரூ.122.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1044 அடுக்குமாடி குடியிருப்பினை  மாண்புமிகு குறு, சிறுமற்றும்  நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் இன்று(2.3.2023)  பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாண்புமிகு குறு, …

ரூ.142 கோடியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிறுப்பு பகுதியை ஆய்வு செய்த அமைச்சர் அன்பரசன் Read More

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை தில்லி தமிழ்ச்சங்கம், தில்லி முத்தமிழ்ப் பேரவை மற்றும் தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகிகள் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 27.02.2023 மற்றும் 28.02.2023 ஆகிய இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக இன்று (27.02.2023) தில்லி சென்றார். மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களை தில்லி …

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை தில்லி தமிழ்ச்சங்கம், தில்லி முத்தமிழ்ப் பேரவை மற்றும் தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகிகள் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். Read More

மன்னார்குடியில் ரூ.26.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையத்திற்கான பணிகள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவாரூர் மாவட்டத்திற்கு நேற்று (21.2.2023) வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், திருவாரூர் கிடங்கு வளாகத்தில் புதிதாக கட்டி திறக்கப்பட்டுள்ள 4250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு நிலையத்திற்கு …

மன்னார்குடியில் ரூ.26.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையத்திற்கான பணிகள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More

திருவாரூர் கிடங்கு வளாகத்தில் புதிதாக கட்டி திறக்கப்பட்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு நிலையத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்

அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், பொது விநியோகத் திட்டத்திற்கான உணவு தானியங்களைச் சேமித்து வைத்திடும் கிடங்குகளின் கொள்ளளவினை உயர்த்தும் வகையிலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலமாக அதிக அளவில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன. …

திருவாரூர் கிடங்கு வளாகத்தில் புதிதாக கட்டி திறக்கப்பட்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு நிலையத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார் Read More

சிற்பி திட்டத்தில் உள்ள அரசு பள்ளியைச் சேர்ந்த 5,000 மாணவ, மாணவிகள் கல்வி சுற்றுலாவாக தமிழ்நாடு காவல் உயற்பயிற்சியகத்திற்கு இரயில் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், ஒழுக்கத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்கவும், நாட்டுப்பற்றுடன், நல்லபண்புகளை வளர்த்துக் கொள்ளவும், அவர்களை நல்வழிபடுத்திடவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  கடந்த  14.09.2022 அன்று கலைவாணர் அரங்கத்தில் ‘சிற்பி‘ (SIRPI – Students In Responsible Police Initiatives) என்ற புதிய திட்டத்தை துவக்கிவைத்தார். காவல்துறை …

சிற்பி திட்டத்தில் உள்ள அரசு பள்ளியைச் சேர்ந்த 5,000 மாணவ, மாணவிகள் கல்வி சுற்றுலாவாக தமிழ்நாடு காவல் உயற்பயிற்சியகத்திற்கு இரயில் மூலம் அழைத்து செல்லப்பட்டனர். Read More

தீரன் சின்னமலையின் படைத்தளபதி பொல்லானுக்கு நினைவரங்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், ஜெயராமபுரத்தில் (18.02.2023) சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலையின் படைத்தளபதியான மாவீரர் பொல்லான்அவர்களுக்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமையவுள். இடத்தினை மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  மாநிலங்களவை உறுப்பினர்வ். அந்தியூர்.ப.செல்வராஜ் முன்னிலையில் பார்வையிட்டார். மாவீரர் பொல்லான் அவர்களுடைய வாழ்க்கை வரலாறுஎன்பது, நாட்டிற்கு மிகப்பெரிய …

தீரன் சின்னமலையின் படைத்தளபதி பொல்லானுக்கு நினைவரங்கம் Read More

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட முல்லை நகர் மற்றும் நெத்திமேடு மாநகராட்சி  தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட முல்லை நகர் பகுதியில் இயங்கி வரும் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் முறையாக வழங்கப்படுகிறதா எனவும், உணவு தரமானதாக உள்ளதாஎனவும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதிஸ்டாலின் அவர்கள் இன்று …

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட முல்லை நகர் மற்றும் நெத்திமேடு மாநகராட்சி  தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார் Read More