இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி அதிகாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியினை தொடங்கி வைத்தார்.

இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS), இந்திய வனப்பணி (IFS), இந்திய வருமானப்பணி (IRS – GST & IT) மற்றும் இந்தியன் இரயில்வே அதிகாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட்போட்டிகள் 2023 – பிப்ரவரி 12, 25, மார்ச் …

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி அதிகாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியினை தொடங்கி வைத்தார். Read More

அரசு நிலங்களை பயனாளிகளுக்கு ஒப்படை செய்வது தொடர்பாக ஆந்திர அரசால் அமைக்கப்பட்ட குழுவானது தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் சந்திப்பு

ஆந்திரப்பிரதேச அரசானது அரசு நிலங்களை தகுதியான பயனாளிகளுக்கு ஒப்படை செய்வதில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அம்மாநில வருவாய். பதிவுகள் மற்றும் பத்திரங்கள் துறையின் அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் அடங்கிய ஒரு …

அரசு நிலங்களை பயனாளிகளுக்கு ஒப்படை செய்வது தொடர்பாக ஆந்திர அரசால் அமைக்கப்பட்ட குழுவானது தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் சந்திப்பு Read More

வாலிபால் போட்டியை சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்

தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கத்தின்  சென்னை மாவட்ட  வாலிபால் சங்கம் சார்பில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தமிழ்நாடு மாநில அளவிலான பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையிலான வாலிபால்  சாம்பியன்ஷிப் போட்டி-2023 சென்னை நேரு விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம் …

வாலிபால் போட்டியை சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார் Read More

இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம் வழங்கும் திட்டம் – இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டம் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார்.

உழுவார் உலகத்தார்க்கு ஆணி” என்று அய்யன் திருவள்ளுவர் புகழ்ந்து பாடிய உழவர் பெருமக்களையும், அவர்களுக்கு துணையாக இருக்கும் கதிரவனுக்கும், கால்நடைகளுக்கும் நன்றிகூறி மரியாதை செலுத்தும் நன்னாளாகவும், தமிழர் அனைவரும் ஓரினம் என்ற தமிழினத்தின்சிறப்பினை உலகிற்கு பறைசாற்றும் பொன்னாளாகவும் தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. …

இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம் வழங்கும் திட்டம் – இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டம் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார். Read More

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் ரூ.24.98 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக் கடையினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-115, இராயப்பேட்டை மிர்ஷா ஹைதர் அலிகான் தெருவில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் 2021-22ஆம் ஆண்டிற்கான தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.24.98 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையினை மாண்புமிகு இளைஞர் நலன் …

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் ரூ.24.98 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக் கடையினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினார். Read More

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்புத் திட்டம் செயலாக்கம், வறுமை ஒழிப்பு மற்றும் ஊரக கடன் திட்டங்கள் குறித்து மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (23.12.2022) இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்புத் திட்டம் செயலாக்கம், வறுமை ஒழிப்பு மற்றும் ஊரக கடன்திட்டங்கள் குறித்து மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும்விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின்அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாண்புமிகு ஊரக …

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்புத் திட்டம் செயலாக்கம், வறுமை ஒழிப்பு மற்றும் ஊரக கடன் திட்டங்கள் குறித்து மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. Read More

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ.19.84 கோடி ரூபாய் செலவிலான கட்டடங்களை திறந்து வைத்து, துணை ஆட்சியர்களாக தேர்வு செய்யப்பட்ட 18 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று  (20.12.2022)  தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 19 கோடியே 84 இலட்சத்து 99 ஆயிரம் ரூபாய் செலவிலான மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகம் மற்றும் …

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ.19.84 கோடி ரூபாய் செலவிலான கட்டடங்களை திறந்து வைத்து, துணை ஆட்சியர்களாக தேர்வு செய்யப்பட்ட 18 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். Read More

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட சேப்பாக்கம் நடுக்குப்பம் மற்றும் நீலம் பாஷா தர்கா தெருக்களில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான புதிய சாலையோர கழிவுநீரேற்று நிலையம் அமைக்கும் பணிகளை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட சேப்பாக்கம் நடுக்குப்பம் மற்றும் நீலம் பாஷா தர்கா தெருக்களில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான புதிய சாலையோர கழிவுநீரேற்று நிலையம் அமைக்கும் பணிகளை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி …

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட சேப்பாக்கம் நடுக்குப்பம் மற்றும் நீலம் பாஷா தர்கா தெருக்களில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான புதிய சாலையோர கழிவுநீரேற்று நிலையம் அமைக்கும் பணிகளை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார் Read More

சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டில் ஆய்வு

சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி, சமூக மற்றும்பொருளாதார மேம்பாட்டில் மிகவும் அக்கறை உள்ளமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்ஆணைக்கிணங்க, இன்று  (20.12.2022)  தலைமைச்செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகள்மற்றும் அவற்றின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் …

சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டில் ஆய்வு Read More

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு, பரந்தூரில் நிலம் கையகப்படுத்தும் பணியில், விவசாயிகளின் ஆட்சேபனை குறித்து ஆய்வு

சென்னை, தலைமைச் செயலகத்தில், இன்று(20.12.2022) மாண்புமிகு. பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மாண்புமிகு. தொழில்துறை அமைச்சர்திரு.தங்கம் தென்னரசு மற்றும் மாண்புமிகு. ஊரகத் தொழில்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் ஆகிய அமைச்சர்கள் குழு விவசாயிகளிடம் பேச்சு வார்த்தைநடத்தினார்கள். மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும்சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், தலைமையில், இன்று …

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு, பரந்தூரில் நிலம் கையகப்படுத்தும் பணியில், விவசாயிகளின் ஆட்சேபனை குறித்து ஆய்வு Read More