50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்குவது குறித்து மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் சிறப்பு ஆய்வு கூட்டம்

இன்று (20.12.2022) சென்னை, தமிழ்நாடு மின்சாரவாரிய தலைமை அலுவலகத்தில் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்திரு.வி செந்தில் பாலாஜி அவர்கள் தமிழ்நாடு மின்சாரவாரிய தலைமை அலுவலகத்தில் நடப்பாண்டில் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவது குறித்துதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் …

50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்குவது குறித்து மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் சிறப்பு ஆய்வு கூட்டம் Read More

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின்அவர்கள் இன்று (20.12.2022) சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் விளையாட்டு உபகரணங்கள், பொதுமக்களுக்கு மிக்ஸி, கிரைண்டர் மற்றும் எல்.பி.ஜி. எரிவாயு அடுப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில்பல்வேறு நிகழ்ச்சிகளில் …

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் Read More

கருவூலம் மற்றும் கணக்குத் துறையானது, கூடுதல் இயக்குநர்கள்

கருவூலம் மற்றும் கணக்குத் துறையானது, கூடுதல் இயக்குநர்கள்/ இணை இயக்குநர்கள்/ தலைமைகணக்கு அதிகாரிகள் மற்றும் உதவி கணக்குஅலுவலர்கள் ஆகிய தரத்தில் உள்ள சுமார் 700 அதிகாரிகளை பல்வேறு துறைகள், அரசு நிறுவனங்கள்மற்றும் வாரியங்களுக்கு நிதிக் கட்டுப்பாட்டாளர்கள்/ நிதிஆலோசகர்கள்/ தலைமை கணக்கு அதிகாரிகளாகப்பணியமர்த்துகிறது. …

கருவூலம் மற்றும் கணக்குத் துறையானது, கூடுதல் இயக்குநர்கள் Read More

சென்னை அண்ணா மேம்பாலம் புனரமைக்கும் பணிகளை, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு ஆய்வு செய்தார் .

அண்ணா மேம்பாலம் (ஜெமினிமேம்பாலம்)  சென்னையின் மையப் பகுதியில்  ஐந்து சாலைகள் சந்திப்பில், அண்ணா சாலையில் கட்டப்பட்டதாகும். சுமார் 600 மீட்டர்நீளமுள்ள மேம்பாலத்தை, 1971 ஆம் ஆண்டு ரூ.66 இலட்சம்மதிப்பீட்டில், பணிகள் துவக்கப்பட்டு, 1.7.1973 அன்றுமுத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருக்கரங்களால்திறந்து வைக்கப்பட்டது. இது சென்னையில் கட்டப்பட்ட …

சென்னை அண்ணா மேம்பாலம் புனரமைக்கும் பணிகளை, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு ஆய்வு செய்தார் . Read More

முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (18.12.2022) மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திரு. சா.மு. நாசர் அவர்களது இல்லத் திருமணத்தை தலைமையேற்று நடத்திவைத்து ஆற்றிய உரை

மணவிழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தி உரையாற்றி அமர்ந்திருக்கக்கூடிய கழகத்தின் பொதுச் செயலாளரும் தமிழக நீர்வளத் துறை அமைச்சருமான மாண்புமிகு அண்ணன் துரைமுருகன் அவர்களே,முதன்மைச் செயலாளர் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  திரு. கே.என். நேரு அவர்களே, கழகத்தின் துணைப் பொதுச் …

முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (18.12.2022) மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திரு. சா.மு. நாசர் அவர்களது இல்லத் திருமணத்தை தலைமையேற்று நடத்திவைத்து ஆற்றிய உரை Read More

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.238.90 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (8.12.2022) தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.22.20 கோடி செலவில் 57 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.34.14 கோடி மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,03,508 பயனாளிகளுக்கு …

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.238.90 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். Read More

நம் முன்னோர்கள் செய்த தியாகத்தால் கிடைத்த சுதந்திரத்தின் மூலம் வளமான வல்லரசு நாடாக உருவாகக்கூடிய சூழலை இந்தியா பெற்றிருக்கிறது – அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன்

நம் முன்னோர்கள் செய்த தியாகத்தால் கிடைத்த சுதந்திரத்தின் மூலம் வளமான வல்லரசு நாடாக உருவாகக்கூடிய சூழலை இந்தியா பெற்றிருக்கிறது என தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் கூறியுள்ளார். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை …

நம் முன்னோர்கள் செய்த தியாகத்தால் கிடைத்த சுதந்திரத்தின் மூலம் வளமான வல்லரசு நாடாக உருவாகக்கூடிய சூழலை இந்தியா பெற்றிருக்கிறது – அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் Read More

மாற்றுத் திறனாளிக்கு ஓய்வூதித்தை உயர்த்தி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி 3.12.2022 அன்று நடைபெற்ற விழாவில், “வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 4 இலட்சத்து 39 ஆயிரத்து 315 நபர்களுக்கு தற்போது …

மாற்றுத் திறனாளிக்கு ஓய்வூதித்தை உயர்த்தி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின் Read More

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவையாற்றியவர்களுக்கு மாநில விருதுகள் -மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (3.12.2022) உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்தவர்களுக்கு மாநில விருதுகளை வழங்கி சிறப்பித்தார். மாற்றுத்திறனாளிகளின் நலனைக் பேணிக் காத்திட முத்தமிழறிஞர் …

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவையாற்றியவர்களுக்கு மாநில விருதுகள் -மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். Read More

மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (DISHA) மாநில அளவிலான இரண்டாவது ஆய்வுக் கூட்டம் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (21.11.2022) தலைமைச் செயலகத்தில், மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் (DISHA) குழுவின் மாநில அளவிலான இரண்டாவது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  ஒன்றிய அரசின் பங்களிப்புடன் 15 துறைகளின் மூலம் …

மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (DISHA) மாநில அளவிலான இரண்டாவது ஆய்வுக் கூட்டம் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது Read More