தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் மேற்கு சங்க முதல்வர் மம்தா சந்திப்பு
மேற்கு வங்கத்தினுடைய மாண்புமிகு முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் பலமுறை சென்னைக்கு வந்திருக்கிறார்கள். இன்னும் சிறப்போடு சொல்ல வேண்டும் என்று சொன்னால், தலைவர் கலைஞர் அவர்களுடைய திருவுருவச் சிலையை முரசொலி அலுவலகத்திலே அவர் வந்து திறந்து வைத்தது, உள்ளபடியே எங்களை பெருமைப்படுத்தியது, …
தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் மேற்கு சங்க முதல்வர் மம்தா சந்திப்பு Read More