தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க புதுடில்லியில் 19.05.2022 அன்று ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிஷன்ரெட்டியை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் சந்தித்து கோரிக்கை மனுவினை வழங்கி செய்தியாளர்களை சந்தித்தார்.​இராமேஸ்வரம் திட்டத்தை பரிசீலித்து, பிரஷாத் திட்டத்தின் கீழ் ரூ.49.70 கோடியில்கொள்கை ரீதியில் ஒப்புதல் வழங்கியதற்கு முழு மனதுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். …

Read More

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 19.05.2022 அன்று உதகையில் ஆற்றிய உரை

உங்கள் அன்போடு, ஆதரவோடு ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு காலம் நிறைவடைந்து, இரண்டாம் ஆண்டில் நம் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  நீங்கள் எந்த நம்பிக்கையோடு, எந்த உணர்வோடு ஆதரித்தீர்களோ, அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக இன்றைக்கு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த 10 …

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 19.05.2022 அன்று உதகையில் ஆற்றிய உரை Read More

இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் அரிசி, ஆவின் பால்பவுடர் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இலங்கை நாட்டிற்கு கப்பலில் அனுப்பிடும் நிகழ்வு – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18.5.2022) சென்னை துறைமுகத்தில், இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்வின் முதற்கட்டமாக 9000 மெட்ரின் டன் அரிசி,  200 மெட்ரிக் டன் ஆவின் பால்பவுடர் மற்றும்  24 மெட்ரிக் டன் …

இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் அரிசி, ஆவின் பால்பவுடர் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இலங்கை நாட்டிற்கு கப்பலில் அனுப்பிடும் நிகழ்வு – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார் Read More

ரூபாய் 46 கோடி செலவில் 256 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (17.5.2022) சென்னை, கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 389 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை  தொடங்கி வைப்பதன் இரண்டாம் கட்டமாக 46 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவில் …

ரூபாய் 46 கோடி செலவில் 256 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் Read More

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் 256 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகை

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் 16.5.2022 அன்று தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டுவாரிய சுபேதார் கார்டன் திட்டப்பகுதியில் மறுகட்டுமானம் செய்யப்படவுள்ள குடியிருப்புகளில்வசிக்கும் 256 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.61.44 லட்சம் காசோலைகளைவழங்கினார்.இந்நிகழ்ச்சியில்  அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில் ”குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் கான்கீரிட் வீடுகளில் …

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் 256 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகை Read More

ரூ.518.17 கோடி மதிப்பீட்டிலான 21 முடிவுற்ற திட்டப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (12.5.2022) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்,  நகராட்சி நிர்வாகம் …

ரூ.518.17 கோடி மதிப்பீட்டிலான 21 முடிவுற்ற திட்டப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின திறந்து வைத்தார். Read More

சீரான மின் விநியோகம் வழங்குவது குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

சென்னை, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமையில் கோடை காலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்குவது குறித்து அனைத்துத் தலைமைப் பொறியாளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. …

சீரான மின் விநியோகம் வழங்குவது குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது Read More

ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நமதுஅரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டிலே அடியெடுத்து வைத்திருக்கக்கூடிய இந்த நேரத்திலே, தங்களின் அனுமதியோடு விதி 110-ன்கீழ் நான் சில கருத்துக்களை இந்த அவையில் பேசியிருக்கிறேன்.  அதையொட்டி, தொடர்ந்து நாட்டு மக்களுக்கு ஆற்றவேண்டிய …

ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை Read More

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்ற 2 மாணவிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பினை வழங்கி, வாழ்த்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (6.5.2022) தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் கள்ளர் சீரமைப்பு  பள்ளிகளில் பயின்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில், கன்னியாகுமரியில் உள்ள  ஶ்ரீ மூகாம்பிகா இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் …

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்ற 2 மாணவிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பினை வழங்கி, வாழ்த்தினார். Read More

தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய மாநிலங்களின் பயன்மிகு ஆளுமைக்கான மையத்திற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று (6.5.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு மற்றும்  இந்திய மாநிலங்களின் பயன்மிகு ஆளுமைக்கான மையத்துடன் (Centre for Effective Governance of Indian States) அரசின் கொள்கைகள் மற்றும் அதனை செயல்படுத்துவதில் …

தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய மாநிலங்களின் பயன்மிகு ஆளுமைக்கான மையத்திற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் Read More