Tag: DIPR
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(12.04.2022) தலைமைச் செயலகத்தில், உள்துறை சார்பில் 66 கோடியே 23 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 274 காவலர் குடியிருப்புகள், 11 காவல் நிலையங்கள், 3 காவல் துறை கட்டடங்கள், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை பணியாளர்களுக்கான 18 குடியிருப்புகள் …
Read More“நான் முதல்வன்” திட்டத்திற்கு மூலகாரணம் “அனிதா அச்சீவர்ஸ் அகாடமி” தானென்றார் முதல்வர் ஸ்டாலின்
என்ன தான் நான் இன்றைக்கு தமிழகத்திற்கே முதலமைச்சராக இருந்தாலும் கொளத்தூர் தொகுதி என்று வருகிறபோது எனக்கு ஒரு உணர்வு, ஒரு பாசம், ஒரு அன்பு தானாகவே வந்துவிடுகிறது. ஆகவே, தமிழ்நாடு முழுவதும் சுற்றி வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருந்தாலும், என்னைத் தேர்ந்தெடுத்து, என்னைத் …
“நான் முதல்வன்” திட்டத்திற்கு மூலகாரணம் “அனிதா அச்சீவர்ஸ் அகாடமி” தானென்றார் முதல்வர் ஸ்டாலின் Read Moreரூ.310.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 9 பாலங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (7.4.2022) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 310 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆறு இரயில்வே …
ரூ.310.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 9 பாலங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். Read Moreமாணவர்களின் கனவு உறுதியாக நிறைவேற்றப்படும் – முதல்வர் ஸ்டாலின் பேருரை
என் பாசத்திற்கும் பேரன்பிற்கும் உரிய மாணவச் செல்வங்களே, இளைஞர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம். இந்த இனியதொரு விழாவில் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான இளைஞர்களை இந்த காலை நேரத்தில் பார்க்கும் போது, நான் அதிகமான உற்சாகத்தையும், மனமகிழ்ச்சியையும் அடைந்து கொண்டிருக்கிறேன். கையில் பட்டத்துடனும், …
மாணவர்களின் கனவு உறுதியாக நிறைவேற்றப்படும் – முதல்வர் ஸ்டாலின் பேருரை Read Moreகோடைக் காலத்தில் உடல் நலம் பேண இளநீர், நுங்கு, நீரா, பதநீர் போன்ற பாரம்பரிய உள்நாட்டு பானங்களை அதிகளவில் மக்கள் பயன்படுத்த வேண்டும் – தமிழக அரசு அறிவுரை
தற்போது, தமிழ்நாட்டில் நிலவிவரும் கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கம்அதிகரிக்க துவங்கியுள்ளது. சராசரியாக பகல் வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியஸ் முதல் 40 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் இந்த நேரத்தில்உடல் நலத்துக்கு ஏற்ற பானங்களை பருக வேண்டியது மிகவும் …
கோடைக் காலத்தில் உடல் நலம் பேண இளநீர், நுங்கு, நீரா, பதநீர் போன்ற பாரம்பரிய உள்நாட்டு பானங்களை அதிகளவில் மக்கள் பயன்படுத்த வேண்டும் – தமிழக அரசு அறிவுரை Read Moreசட்டம் ஒழுங்கு விவகாரத்தில் நான் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்-மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு நடைபெற்று வருகிறது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்கி 3 நாட்களுக்கு மாநாடு நடைபெறவுள்ளது. தமிழக அரசு …
சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் நான் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்-மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. Read Moreஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் இலவச பயிற்சிக்கு வரும் 27ல் நுழைவு தேர்வு
இது தொடர்பாக, தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசு சார்பில், சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையத்திலும்; கோவை, மதுரை ஆகியவற்றில் உள்ள அண்ணா நுாற்றாண்டு குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி நிலையங்களிலும், மத்திய தேர்வாணையம் நடத்தும் …
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் இலவச பயிற்சிக்கு வரும் 27ல் நுழைவு தேர்வு Read Moreவண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறக்கப்படுகிறது
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சிறந்த பொழுதுபோக்கு தலமாகும். பூங்கா ஊழியர்கள் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ஜனவரி 31ம் தேதி வரை பூங்கா மூடப்பட்டது. 31-ம் தேதிக்குப் பிறகே எப்போது பூங்கா திறப்பது …
வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறக்கப்படுகிறது Read More2022-23-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை “மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை” – முதல்வர் ஸ்டாலின்
வார்த்தை அலங்காரங்கள் நிறைந்த ஒன்றிய பா.ஜ.க. அரசின் வழக்கமான நிதிநிலை அறிக்கையாகவே இந்த2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையும்அமைந்திருக்கிறது. “தனிநபர் வருமான வரி விகிதத்தில்எவ்வித மாற்றங்களும் இல்லை” – “மூன்று வேளாண்சட்டங்களை எதிர்த்துப் போராடி உயிர் நீத்த உழவர்களுக்குநலத் திட்டங்கள் இல்லை” – …
2022-23-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை “மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை” – முதல்வர் ஸ்டாலின் Read More