கனமழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 29.11.2021 அன்று வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், கனமழை  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு,  பாதிக்கப்பட்ட …

கனமழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். Read More

கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை – 22.11.2021

“இன்று காலையில் 9.30 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் மாண்புமிகு நீதியரசர் அவர்களின் பதவி ஏற்பு விழாவில் காலையில் முதலமைச்சர் என்கிற முறையில் நானும் கலந்துகொண்டேன். அதைத் தொடர்ந்து உடனடியாக விமானத்தைப் பிடித்து சரியாக  11.30 மணியளவில் …

கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை – 22.11.2021 Read More

திருப்பூரில் நடைபெற்ற அகில இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் இணைந்து நடத்திய கலந்துரையாடல் நிகழ்வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 22.11.2021 அன்று திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், அகில இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் இணைந்து நடத்திய கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார். இக்கலந்துரையாடல் நிகழ்வில், தமிழக ஏற்றுமதி தொழில் …

திருப்பூரில் நடைபெற்ற அகில இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் இணைந்து நடத்திய கலந்துரையாடல் நிகழ்வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். Read More

செங்கல்பட்டு மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மற்றும் சேதாரங்களை மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், வடகிழக்கு பருவமழையினால்  மாவட்டத்தில் ஏற்பட்டமழை வெள்ளப் பாதிப்புகள் மற்றும் சேதார பகுதிகளை மத்திய உள்துறை  இணைசெயலாளர் திரு.ராஜீவ் சர்மா அவர்கள், கூட்டுறவு மற்றும்  விவசாயிகள் நலன் இயக்குநர்திரு.விஜய் ராஜ்மோகன் அவர்கள், சாலை போக்குவரத்து மற்றும்  நெடுஞ்சாலை அமைச்சகவட்டார அலுவலர் …

செங்கல்பட்டு மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மற்றும் சேதாரங்களை மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். Read More

முதல்வர் ஸ்டாலின் திருப்பூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  22.11.2021 அன்று திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 28.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 முடிவுற்ற  திட்டப் பணிகளை திறந்து வைத்து, 41.24 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கு …

முதல்வர் ஸ்டாலின் திருப்பூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் Read More

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021” வெளியிட்டு, நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 1,148 குழந்தைகளுக்கு நிதியுதவி மற்றும் 15 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.11.2021) தலைமைச் செயலகத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தமிழகத்தில்குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் உரிமைகள் பெறவும்தனித்துவம் வாய்ந்த “தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021” வெளியிட்டார். மேலும், நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் …

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021” வெளியிட்டு, நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 1,148 குழந்தைகளுக்கு நிதியுதவி மற்றும் 15 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார். Read More

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை

வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால்ஏற்பட்டுள்ள தொடர் மழை பொழிவு மற்றும் பெருவெள்ளத்தினால் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் வெள்ள பாதிப்புக்குள்ளாகியபகுதிகளில் பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள்துறை இயக்குநர் உயர்திரு. கரன் சின்ஹா …

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை Read More

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி IPL 2021 கோப்பையை வெற்றி பெற்றதற்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை

உரையைத் தொடங்கும் முன்பு ஒரு செய்தியை நான் சொல்லியாக வேண்டும்.நம்முடைய இந்தியா சிமெண்ட்ஸ் திரு.சீனிவாசன் அவர்கள், இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் வந்திட வேண்டும்,  முதலமைச்சராக வந்திட வேண்டும் என்று என்னை அழைத்தார்கள். அவரைப்  பொறுத்தவரையில் நான் முதலமைச்சராக வந்திருந்தாலும், என்னைப் பொறுத்தவரையில் …

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி IPL 2021 கோப்பையை வெற்றி பெற்றதற்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை Read More

கனமழையால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 15.11.2021 அன்று  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினாலும் கனமழையால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் …

கனமழையால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More

கனமழையால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 13.11.2021 அன்று தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினாலும் கனமழையால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். ​தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும், …

கனமழையால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More