கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கொளத்தூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், விருகம்பாக்கம், மதுரவாயல் ஆகிய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 9.11.2021 அன்று வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கொளத்தூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், விருகம்பாக்கம், மதுரவாயல் ஆகிய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் …

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கொளத்தூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், விருகம்பாக்கம், மதுரவாயல் ஆகிய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். Read More

அம்மா உணவகத்தில் இந்த மழை முடியும் வரை மக்களுக்கு இலவசமாக உணவு அளிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

9.11.2021 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஸ்மார்ட் சிட்டி என்று விளம்பரப்படுத்திக் கொண்டார்கள், அதில் கொள்ளையடித்திருக்கிறார்கள். பின்பு, மழைநீர் வடிகால் வசதி என்று சொல்லி அந்தத் துறையின் …

அம்மா உணவகத்தில் இந்த மழை முடியும் வரை மக்களுக்கு இலவசமாக உணவு அளிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு Read More

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் V.செந்தில் பாலாஜி தண்ணீர் சூழ்ந்துள்ள பி & சி மில் துணை மின்நிலையம் மற்றும் பெரியார் நகர் துணைமின் நிலையங்களை நேரில் சென்று ஆdய்வு

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  Vசெந்தில் பாலாஜி 09.10.2021அன்று தண்ணீர் சூழ்ந்துள்ள பெரம்பூர், பி & சிமில் 33/11 கி.வோ துணை மின்நிலையம் மற்றும் பெரியார் நகர் 33/11 கி.வோ துணைமின்நிலையங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் பெரியார் நகர், ஜி.கே.எம்காலனி …

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் V.செந்தில் பாலாஜி தண்ணீர் சூழ்ந்துள்ள பி & சி மில் துணை மின்நிலையம் மற்றும் பெரியார் நகர் துணைமின் நிலையங்களை நேரில் சென்று ஆdய்வு Read More

நீர் தேக்க அணைகளை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று (09.11.2021) திருவள்ளுர் மாவட்டம், ப+ண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்தேக்கத்தில் உள்ள நீரின் இருப்பு நிலை மற்றும் மிகை நீர் வெளியேற்றம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும்  பால்வளத்துறை அமைச்சர்  நாசர்  ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனைத் …

நீர் தேக்க அணைகளை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு Read More

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையை எதிர்கொள்ள தயார் – அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையை எதிர்கொள்ள தயார் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 38 மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.மாநிலத்தின் சராசரி மழை அளவு 16.84 மி.மீட்டர். செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக 74.70 …

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையை எதிர்கொள்ள தயார் – அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் Read More

தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் கனமழை – துரிதமாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 36 மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 134.29 மி.மீட்டரும், அரியலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 0.20  மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.  சென்னை நகரில் குறிப்பாக மிக அதிக அளவு மழை பதிவாகி …

தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் கனமழை – துரிதமாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் Read More

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (7.11.2021) சென்னையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.

உங்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று காலை முதல் சென்னையில் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக புரசைவாக்கம், கொசப்பேட்டை, ஓட்டேரி, வில்லிவாக்கம், கொளத்தூர் போன்ற பகுதிகளில்கடுமையான மழையின் காரணமாக ஆங்காங்கு தண்ணீர்  தேங்கியிருக்கக்கூடிய நிலைஉருவாகியிருக்கிறது. எனவே, அப்பகுதிகளையெல்லாம் நான் பார்வையிட்டு பாதிக்கப்பட்டமக்களுக்குத் தேவையான நிவாரண …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (7.11.2021) சென்னையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. Read More

தமிழ்நாடு காவல்துறையின் மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கப்பட்ட ISO 27001:2013 சர்வதேச தரச்சான்று – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காவல்துறை தலைமை இயக்குநருக்கு வழங்கினார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (3.11.2021) தலைமைச் செயலகத்தில், சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநில கட்டுப்பாட்டு  அறைக்கு British Standards Institution-னால் வழங்கப்பட்ட ISO 27001:2013  சர்வதேச தரச்சான்றினை காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபவிடம் வழங்கினார். சென்னை எழும்பூரில் அமைந்துள்ள  மாநில  காவல்  கட்டுப்பாட்டு  அறையில், அவசர கால உதவி …

தமிழ்நாடு காவல்துறையின் மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கப்பட்ட ISO 27001:2013 சர்வதேச தரச்சான்று – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காவல்துறை தலைமை இயக்குநருக்கு வழங்கினார். Read More

கோவிட்-19 பெருந்தொற்றுப் பணியில் ஈடுபட்ட 1,05,168 பணியாளர்களுக்கு 196.91 கோடி ரூபாய் ஊக்கத்தொகை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று(3.11.2021) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைசார்பில் கோவிட் பெருந்தொற்றுப் பணியில் ஈடுபட்ட 24,908 மருத்துவ அலுவலர்கள்,   26,615 செவிலியர்கள், 6,791 சுகாதார ஆய்வாளர்கள், 8,658 கிராம சுகாதார செவிலியர்கள், 6,083 ஆய்வக தொழில் …

கோவிட்-19 பெருந்தொற்றுப் பணியில் ஈடுபட்ட 1,05,168 பணியாளர்களுக்கு 196.91 கோடி ரூபாய் ஊக்கத்தொகை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். Read More