தமிழ்நாடு காவல்துறையின் மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கப்பட்ட ISO 27001:2013 சர்வதேச தரச்சான்று – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காவல்துறை தலைமை இயக்குநருக்கு வழங்கினார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (3.11.2021) தலைமைச் செயலகத்தில், சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநில கட்டுப்பாட்டு  அறைக்கு British Standards Institution-னால் வழங்கப்பட்ட ISO 27001:2013  சர்வதேச தரச்சான்றினை காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபவிடம் வழங்கினார். சென்னை எழும்பூரில் அமைந்துள்ள  மாநில  காவல்  கட்டுப்பாட்டு  அறையில், அவசர கால உதவி …

தமிழ்நாடு காவல்துறையின் மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கப்பட்ட ISO 27001:2013 சர்வதேச தரச்சான்று – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காவல்துறை தலைமை இயக்குநருக்கு வழங்கினார். Read More

கோவிட்-19 பெருந்தொற்றுப் பணியில் ஈடுபட்ட 1,05,168 பணியாளர்களுக்கு 196.91 கோடி ரூபாய் ஊக்கத்தொகை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று(3.11.2021) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைசார்பில் கோவிட் பெருந்தொற்றுப் பணியில் ஈடுபட்ட 24,908 மருத்துவ அலுவலர்கள்,   26,615 செவிலியர்கள், 6,791 சுகாதார ஆய்வாளர்கள், 8,658 கிராம சுகாதார செவிலியர்கள், 6,083 ஆய்வக தொழில் …

கோவிட்-19 பெருந்தொற்றுப் பணியில் ஈடுபட்ட 1,05,168 பணியாளர்களுக்கு 196.91 கோடி ரூபாய் ஊக்கத்தொகை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். Read More

உயர்கல்வித்துறை கட்டடங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று (28.10.2021) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கலைக் கல்லூரிகள், அரசு தொழில்நுட்பக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அறிவியல் மையம்ஆகியவற்றில் 102 கோடியே  94 இலட்சத்து 60 ஆயிரம் …

உயர்கல்வித்துறை கட்டடங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் Read More

இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை தொடங்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை

இல்லம் தேடிக் கல்வி என்ற சிறப்பான திட்டத்தை உருவாக்கி, இன்றைய நாள்செயல்படுத்தத் தொடங்கி இருக்கக்கூடிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கும் – கல்வித்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கும் எனது மனப்பூர்வமானபாராட்டுதலை, வாழ்த்துதலை, நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். “கல்வியின் மிக்கதாம் செல்வமொன்று இல்லையே கண்மணி …

இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை தொடங்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை Read More

இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை விழுப்புரம் மாவட்டம், முதலியார்குப்பத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

கடந்த 1½ ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளினால்பள்ளிகள் இயங்காத நிலையில் பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்விபாதிக்கப்பட்டுள்ளதோடு கற்றல் இடைவெளியும் ஏற்பட்டுள்ளதை சரி செய்யதமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையால் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.   ​‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தை விழுப்புரம் மாவட்டம், மரக்காணம்வட்டம், …

இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை விழுப்புரம் மாவட்டம், முதலியார்குப்பத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் Read More

தூய்மை பணியாளர் மேரிக்கு திருவள்ளுவர் சிலை பரிசு – தலைமை செயளாளர் இறையன்பு

சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர் ஏ.மேரி ,குப்பையில் கிடந்த தங்கத்தைக் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்ததற்காக அவரது நேர்மையைப் பாராட்டி, அவருக்குத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப.  பாராட்டு கடிதம் எழுதியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, இன்று …

தூய்மை பணியாளர் மேரிக்கு திருவள்ளுவர் சிலை பரிசு – தலைமை செயளாளர் இறையன்பு Read More

நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்

பருவ மழை துவங்குவதற்கு முன்பாக தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குறிப்பாக வேப்பேரி, நந்தனம், கிங்ஸ் இன்ஸ்டியூட் சமுதாய கூடம், சோழிங்கநல்லூர் பி.கேனல், எல்காட், ஒக்கியம் மடுவு-ஒக்கியம் …

நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார் Read More