தமிழகம் முழுவதும் நாளை முதல் வீடுகளுக்கு சென்று மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகம்

விற்பனை செய்யும் கடைக்காரர்கள் அந்தந்த பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியினரிடம் அனுமதி பெற வேண்டும். சென்னையில் மட்டும் 7,500 வியாபாரிகள் மளிகை பொருட்கள் விற்க மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை முதல் வீடுகளுக்கு சென்று மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகம் Read More

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை காப்பாற்ற மு.க.ஸ்டாலினின் உடனடி உத்தரவுகள்

கொரோனோவால் உயிரிழந்த குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கு உதவிகளை வழங்கிட, மாவட்ட அளவில், மாவட்ட சிறப்புப் பணிப் பிரிவு ( Task Force ) அமைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைக்களுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி. 18 வயது நிறைவடையும் போது, அந்த …

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை காப்பாற்ற மு.க.ஸ்டாலினின் உடனடி உத்தரவுகள் Read More

கொரோனா மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.41.40 கோடி ஒதுக்கீடு – முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

மருத்துவ உபகரணங்களை வாங்க மேலும் 41.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் இதுவரை 186.15 கோடி ரூபாய் நிதி நிவாரணமாக பெறப்பட்டுள்ளது. …

கொரோனா மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.41.40 கோடி ஒதுக்கீடு – முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு Read More

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.  இந்நிலையில், கடந்த 22-5-2021 அன்று அனைத்து சட்டமன்றக் …

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை Read More

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் 30 நாட்கள் பரோலில் விடுவிப்பு

பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளனுக்கு  30 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிட்ட நிலையில் விடுவிப்பில் வந்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் 30 நாட்கள் பரோலில் விடுவிப்பு Read More

தமிழகத்தில் மேலும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு

தமிழக்த்தில் மேலும் ஒரு வார காலத்திற்கு (24.05.2021 – 31.05.201) முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் இயங்க அனுமதி. பால் விநியோகம், குடிநீர் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு அனுமதி. காய்கறிகள் மற்றும் பழங்கள் வாகனங்கள் மூலம் …

தமிழகத்தில் மேலும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு Read More

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் கைதான 93 பேர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டார் ஸ்டாலின்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்ற தமிழக அரசு அவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 93 பேர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் தொடர்பான சிபிஐ வசமுள்ள வழக்குகளும் வாபஸ்  பெறப்பட்டன. (பொது, தனியார் …

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் கைதான 93 பேர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டார் ஸ்டாலின் Read More

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை துவங்கியது

தமிழகம் – கேரளாவை குளிர வைக்கும், தென்மேற்கு பருவமழை துவங்கியது. அதன் அறிகுறியாக, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில், முன்கூட்டியே மழை களைகட்டுவதால், விவசாயிகளும், பொது மக்களும் நிம்மதி அடைந்துள்ளனர். நாட்டின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில், தென்மேற்கு பருவமழை பெரும் …

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை துவங்கியது Read More

கறுப்பு பூஞ்சை நோயை அறிவிக்கப்பட்ட நோயாக பட்டியலிட்டுள்ளது இந்திய அரசு

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களை தாக்கும் கருப்பு பூஞ்சை எனும் மியூகோர்மைகோசிஸ் நோயை அறிவிக்கப்பட்ட நோயாக பட்டியலிட அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில், ‘‘பெருந்தொற்று நோய் சட்டத்தின் கீழ் மியூகோர்மைகோசிஸ் …

கறுப்பு பூஞ்சை நோயை அறிவிக்கப்பட்ட நோயாக பட்டியலிட்டுள்ளது இந்திய அரசு Read More

தனிமை படுத்துதல் மூலம் கொவிட் தொற்று பரவலை முடிவுக்கு கொண்டு வந்த மஹாராஷ்டிராவின்  போசி கிராமம் 

கொவிட் இரண்டாம் அலை கிராம பகுதிகளுக்கும் பரவி புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளன. இதனால், கிராமங்களில் கொவிட்-19 குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் ஒத்துழைப்பை பெறுவதும் முக்கியம் என பிரதமரும் எச்சரிக்கை விடுத்துள்ளார். நகரங்களை ஒப்பிடும்போது, கிராமங்களில் போதிய சுகாதார கட்டமைப்புகள் இல்லாததால், அங்கு கொவிட்-19பரவலை தடுப்பது சிக்கலான …

தனிமை படுத்துதல் மூலம் கொவிட் தொற்று பரவலை முடிவுக்கு கொண்டு வந்த மஹாராஷ்டிராவின்  போசி கிராமம்  Read More