முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (27.08.2024) சென்னை விமான நிலையத்தில் அரசு முறைப் பயணமாக அமெரிக்க நாட்டிற்கு சுற்றுப்  பயணம் செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்து அளித்த பேட்டி.

ஊடகத்துறை நண்பர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் முதலில் என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசுப் பயணமாக நான் அமெரிக்கா செல்கிறேன். தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்த்துவிட்டு, வருகிற செப்டம்பர் 14 அன்று திரும்பி வருகிற மாதிரி என்னுடைய பயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது. முதலீடுகளை ஈர்க்க இது …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (27.08.2024) சென்னை விமான நிலையத்தில் அரசு முறைப் பயணமாக அமெரிக்க நாட்டிற்கு சுற்றுப்  பயணம் செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்து அளித்த பேட்டி. Read More

கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில்தான் – முதல்வர் ஸ்டாலின் கடிதம்

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் பயண மடல். பறவையைப் போல சிறகுகள் முளைக்கவில்லையே என்று மனித இனம் எதிர்பார்ப்பது உண்டு. அத்தகைய மனித இனத்திற்கு சிறகுகள் போல முளைத்தன அறிவியலின் அற்புதக் கண்டுபிடிப்புகளில் …

கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில்தான் – முதல்வர் ஸ்டாலின் கடிதம் Read More

“போதை இல்லா தமிழ்நாடு” என்ற விழிப்புணர்வு ஊட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

12.08.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உலக போதை விழிப்புணர்வு நாளினை முன்னிட்டு “போதை இல்லா தமிழ்நாடு” என்ற விழிப்புணர்வு உறுதிமொழியினை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்டம் வித்யாசாகர் மகளிர் கலை …

“போதை இல்லா தமிழ்நாடு” என்ற விழிப்புணர்வு ஊட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் Read More

பால்வளத்துறை அமைச்சர் திரு.த. மனோதங்கராஜ், பால் உற்பத்தியாளர்களின் கறவைகளுக்கு சிகிச்சை உள்ளீட்டு மையம் அமைப்பது தொடர்பாக, பாரத் நுண் நிதி நிறுவனம் (BFIL) உடன்கலந்தாலோசனை நடைபெற்றது

பால்வளத்துறை அமைச்சர்  திரு.த. மனோ தங்கராஜ் அவர்கள், பால் உற்பத்தியாளர்களின்கறவை  மாடுகளுக்கு சிகிச்சை உள்ளீட்டு மையம்அமைப்பது  தொடர்பாக,  பாரத் நுண் நிதி நிறுவனம்(BFIL)  உடன் கலந்தாலோசனை மேற்கொண்டார். பாரத் நுண்நிதி நிறுவனமும் (BFIL), இண்டஸ்இண்ட்வங்கியும் தங்களது கார்ப்பரேட் சமூக  பொறுப்பு நிதிமூலம் …

பால்வளத்துறை அமைச்சர் திரு.த. மனோதங்கராஜ், பால் உற்பத்தியாளர்களின் கறவைகளுக்கு சிகிச்சை உள்ளீட்டு மையம் அமைப்பது தொடர்பாக, பாரத் நுண் நிதி நிறுவனம் (BFIL) உடன்கலந்தாலோசனை நடைபெற்றது Read More

பால்வளத்துறை அமைச்சர் நடத்திய ஆய்வுக் கூட்டம்

பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் சென்னை நந்தனம், ஆவின் இல்லத்தில் அனைத்து மாவட்ட பொது  மேலாளர்கள் மற்றும் துணை பதிவாளர்கள் (பால்வளம்) உடனான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ள 9057 பிரதமபால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் கணக்குகளைகணினிமயமாக்கும் பணிகள் …

பால்வளத்துறை அமைச்சர் நடத்திய ஆய்வுக் கூட்டம் Read More

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பாக ரூ. 20 லட்சம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள், உயர்தர பயிற்சி பெற காசோலை வழங்கி, வீராங்கனைகள் ஸ்னூக்கர் – அனுபமா, வாள்வீச்சு – மரியா அக்ஷிதா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மாண்புமிகு  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பன்னாட்டு அளவிளான சைக்கிள் போட்டியில் பங்கேற்க தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய சைக்கிள் வீரர் பிரதீப் சங்கர் அவர்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பாக ரூ. …

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பாக ரூ. 20 லட்சம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள், உயர்தர பயிற்சி பெற காசோலை வழங்கி, வீராங்கனைகள் ஸ்னூக்கர் – அனுபமா, வாள்வீச்சு – மரியா அக்ஷிதா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார். Read More

வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளை 8 சிறந்த கைவினைஞர்களுக்கும் பூம்புகார் மாநில விருதுகளை 10 சிறந்த கைவினைஞர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  (16.7.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், கைவினைத் தொழிலுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட 8 சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளையும், கைத்திறத் தொழிலின் …

வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளை 8 சிறந்த கைவினைஞர்களுக்கும் பூம்புகார் மாநில விருதுகளை 10 சிறந்த கைவினைஞர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார் Read More

இராமானுஜர் – “மதத்தில் புரட்சி செய்த மகான்” என்ற தொலைக்காட்சி தொடரினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று(18.06.2024) தலைமைச் செயலகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்கைவண்ணத்தில் உருவான  “இராமானுஜர் – மதத்தில் புரட்சி செய்த மகான்” என்றதொலைக்காட்சி தொடரினை அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில்இந்து சமய அறநிலையத்துறையின் பதிப்பகப் பிரிவு வாயிலாக …

இராமானுஜர் – “மதத்தில் புரட்சி செய்த மகான்” என்ற தொலைக்காட்சி தொடரினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் Read More

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.149.40 கோடி மதிப்பிலான நிறைவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ரூ.423.13 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

திருநெல்வேலி மாவட்டம், சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில், இன்று (18.02.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் , தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர்  முஅப்பாவு தலைமையில், அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில், ரூ.149.40 கோடி மதிப்பிலான நிறைவுற்ற திட்டப்பணிகளை திறந்து …

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.149.40 கோடி மதிப்பிலான நிறைவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ரூ.423.13 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். Read More

சான்றோர்களின் நூல்கள் அரசுடமை

தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதியநூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்குநூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.  இதுவரை 174 தமிழறிஞர்களின் நூல்கள்நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 13.97 கோடி நூலுரிமைத் தொகைதமிழ்நாடு …

சான்றோர்களின் நூல்கள் அரசுடமை Read More