இலங்கைத் தமிழர்களின் நீண்ட கால சட்டத் தீர்வுகள் அடங்கிய இடைக்கால அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (29.09.2023) தலைமைச்செயலகத்தில், மாண்புமிகு சிறுபான்மையினர்  நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சரும், இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவின் தலைவருமான திரு. செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்கள் …

இலங்கைத் தமிழர்களின் நீண்ட கால சட்டத் தீர்வுகள் அடங்கிய இடைக்கால அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் வழங்கினார். Read More

நெடுஞ்சாலை பணிகளை காணொளி மூலம் கண்காணிக்கும் வசதியை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்று (28.9.2023) செங்கல்பட்டுமாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையதின்இறுதிக்கட்ட பணிகள் மற்றும் சென்னை வெளிவட்ட சாலையை ஒட்டிய ஜி.எஸ்.டி சாலையில் அமைக்கப்பட்டுவரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் …

நெடுஞ்சாலை பணிகளை காணொளி மூலம் கண்காணிக்கும் வசதியை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு Read More

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைப் பணிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு  

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.9.2023) கோயம்புத்தூர்மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்:8, துளசி நகரில்  ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் 2.04 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணியினையும், வார்டுஎண்: 5, நஞ்சப்பா நகரில் உள்ள …

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைப் பணிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு   Read More

பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் காணொளிக் காட்சி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

விவசாயிகளிடமிருந்து பால்கொள்முதல் செய்யும்போது உடனடி ஒப்புகைச்சீட்டு வழங்குவதை அனைத்து பால்உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களிலும் உறுதி செய்ய வேண்டும் என அவலுவலர்களுக்கு மாண்புமிகுஅமைச்சர் அவர்கள் உத்தரவு.  தமிழகம் முழுவதும்  10,771 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இவை பால்உற்பத்தியாளர்களுக்கு தரத்தின் …

பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் காணொளிக் காட்சி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. Read More

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் சார்பில் தயாரிக்கப்பட்ட பொது மக்களின் பயண முறை குறித்த கருத்துக்கணிப்பு துண்டு பிரசுரங்களை வழங்கி, வீடு வீடாக கருத்துக்கணிப்பு எடுக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

சென்னை மெரினா கடற்கரை, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகம் எதிரில் இன்று(18.9.2023) மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதிஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் …

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் சார்பில் தயாரிக்கப்பட்ட பொது மக்களின் பயண முறை குறித்த கருத்துக்கணிப்பு துண்டு பிரசுரங்களை வழங்கி, வீடு வீடாக கருத்துக்கணிப்பு எடுக்கும் பணியினை தொடங்கி வைத்தார். Read More

தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் தேவேந்திர குலவேளாளர் கல்வியாளர் குழு, தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம், திரு. இம்மானுவேல் சேகரனாரின் மகள்திருமதி.சூரிய சுந்தரி பிரபா …

தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு Read More

அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் நேரு இளையோர் மையம் ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்ற திட்டப்பணிகள்,குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதிஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (08.09.2023) தலைமைச் செயலகத்தில் இளைஞர் நலன்மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடுஉடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய …

அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் நேரு இளையோர் மையம் ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்ற திட்டப்பணிகள்,குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. Read More

சென்னை, தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத்துறையின் வெள்ளத்தடுப்புப் பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக,   அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.

சென்னை, தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத்துறையின் வெள்ளத்தடுப்புப் பணிகள் மற்றும்வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுடன், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மாநகர சாலைகள், சென்னை மெட்ரோ ஆகியகோட்டங்களின் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை …

சென்னை, தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத்துறையின் வெள்ளத்தடுப்புப் பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக,   அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். Read More

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக மாவட்ட ஊரக‌ வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் இன்று (31.08.2023) பல்வேறு துறைகள் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

      முன்னதாக, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக மாவட்ட ஊரக‌ வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் இன்று  முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பல்வேறு துறைகள் சார்பாக 912 பயனாளிகளுக்கு ரூ35.83 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை …

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக மாவட்ட ஊரக‌ வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் இன்று (31.08.2023) பல்வேறு துறைகள் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. Read More

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 2023 ஆகஸ்ட் 14 முதல் 20 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச அலைச்சறுக்கு போட்டி 2023 – தொடக்க விழா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சர்ப் டர்ஃப் கோவளம் கடற்கரையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு சர்ஃபிங்அசோசியேஷன் (TNSA), இந்திய சர்ஃபிங் ஃபெடரேஷன் (SFI) இணைந்து, இந்தியாவில் முதன் முறையாக, சர்வதேச சர்ப் ஓப்பன் – தமிழ்நாடு (International Surf Open – Tamil …

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 2023 ஆகஸ்ட் 14 முதல் 20 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச அலைச்சறுக்கு போட்டி 2023 – தொடக்க விழா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சர்ப் டர்ஃப் கோவளம் கடற்கரையில் நடைபெற்றது. Read More