தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களின் சிறப்புகளை தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் இணையதள பக்கங்களை பார்வையிட்டு பொதுமக்கள் தெரிந்து கொள்வதுடன், வெளிநாடுகளில் வாழும் தங்கள் உறவினர்களுக்கு அவற்றை பகிரவேண்டும்

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், சுற்றுலா, பண்பாடு …

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களின் சிறப்புகளை தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் இணையதள பக்கங்களை பார்வையிட்டு பொதுமக்கள் தெரிந்து கொள்வதுடன், வெளிநாடுகளில் வாழும் தங்கள் உறவினர்களுக்கு அவற்றை பகிரவேண்டும் Read More

ஆவின் பாலகத்தில் அமைச்சர் ஆய்வு

பால்வளத்துறை அமைச்சர் திரு.த. மனோ தங்கராஜ் அவர்கள் தலைமையில் இன்று (02.06.2023) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட ஒன்றியங்களின் நிர்வாகம் (Administration),  கணக்கு (Accounts) பிரிவுகளுக்கான ஆய்வுக்கூட்டம் சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் நடைபெற்றது. இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் பால்வளத்துறை …

ஆவின் பாலகத்தில் அமைச்சர் ஆய்வு Read More

ஆவின் நிறுவன கட்டுப்பாட்டிலுள்ள பால் பதன பிரிவு, பால் உப பொருட்கள் உற்பத்தி மற்றும் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவு  பணிகளை மேம்படுத்துவது குறித்த கலந்தாய்வுக்கூட்டம்

பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் (30.05.2023) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட ஒன்றியங்களின் பால் பதம்மற்றும் தர உறுதி பிரிவுகளுக்கான ஆய்வுக்கூட்டம் சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அவர்கள் கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பித்தார்:  1. …

ஆவின் நிறுவன கட்டுப்பாட்டிலுள்ள பால் பதன பிரிவு, பால் உப பொருட்கள் உற்பத்தி மற்றும் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவு  பணிகளை மேம்படுத்துவது குறித்த கலந்தாய்வுக்கூட்டம் Read More

ஆவின் இல்லத்தில் அமைச்சர் ஆய்வு

பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் 29.05.2023 நந்தனம் ஆவின் இல்லத்தில் பால் கொள்முதல் அளவை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டியநடவடிக்கைகள் குறித்தும், பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் இடு பொருள் சேவைகள்குறித்தும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இவ்வாய்வுக்கூட்டத்தில் பால்வளத்துறை இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர்  டாக்டர் சு. வினீத் …

ஆவின் இல்லத்தில் அமைச்சர் ஆய்வு Read More

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டைச் சார்ந்த ஆறு நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்புவிடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம்மேற்கொண்டுள்ளார். 23.5.2023 அன்று சிங்கப்பூர் சென்ற மாண்புமிகு தமிழ்நாடு …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டைச் சார்ந்த ஆறு நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. Read More

ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (JETRO) தலைவர் இஷிகுரோ நோரிஹிகோ மற்றும் செயல் துணைத் தலைவர் கசுயா நகஜோ ஆகியோரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்புவிடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்  சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம்மேற்கொண்டுள்ளார். 23.5.2023 அன்று சிங்கப்பூர் சென்ற …

ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (JETRO) தலைவர் இஷிகுரோ நோரிஹிகோ மற்றும் செயல் துணைத் தலைவர் கசுயா நகஜோ ஆகியோரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசினார் Read More

சலசலப்புகளுக்கு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பொது  மக்கள் அஞ்ச வேண்டாம் – அமைச்சர் த.மனோ தங்கராஜ் அறிவிப்பு

ஆவின் 9763 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களையும், பல லட்சம் பால் உற்பத்தி செய்யும்உறுப்பினர்களையும், சுமார் 35,000 பணியாளர்களையும் கொண்ட, மிக பெரிய நிறுவனம் ஆகும் .பால் உற்பத்தியாளர்களுக்கு நிலையான, சீரான மற்றும் நியாயமான விலை வழங்குவதையும், மக்களுக்குகுறைந்த விலையில் தரமான …

சலசலப்புகளுக்கு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பொது  மக்கள் அஞ்ச வேண்டாம் – அமைச்சர் த.மனோ தங்கராஜ் அறிவிப்பு Read More

உலகப் புகழ்பெற்ற ஜப்பான் நாட்டின் பழம்பெரும் கோட்டையான ஒசாகா கோட்டையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.

ஒசாகாவில் நேற்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிறகு, ஜப்பான் நாட்டின் பல்வேறு நிறுவனங்களின் முதன்மை அலுவலர்களுடனான மதிய உணவுடன் கூடிய சந்திப்பு நிகழ்ச்சியில், சிறப்புவிருந்தினராக கலந்து கொண்ட ஒசாகா மாகாணத்தின் துணை ஆளுநர் திரு. நோபுஹிகோ யமாகுஜிஅவர்கள் (Osaka Province Vice …

உலகப் புகழ்பெற்ற ஜப்பான் நாட்டின் பழம்பெரும் கோட்டையான ஒசாகா கோட்டையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். Read More

ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு, அந்நிறுவன உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்புவிடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், 23.5.2023 அன்று சிங்கப்பூர் சென்றமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்,  தனது இரண்டு நாள் சிங்கப்பூர்அரசு முறை பயணத்தை முடித்துக் …

ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு, அந்நிறுவன உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார். Read More

உலகிலேயே‌ உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த   தமிழ்நாட்டைச் சார்ந்த என்.முத்தமிழ்செல்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

சென்னையைச் சார்ந்த திருமதி என்.முத்தமிழ்ச் செல்வி அவர்கள் 2023-ஆம் ஆண்டு “ஏசியன் டிரக்கிங்இன்டர்நேஷனல் நிறுவனம் ” மூலம் நேபாளம் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து புறப்பட்டகுழுவினருடன் இணைந்து  உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 8,848 மீட்டர் ஏறிசாதனை செய்ய திட்டமிட்டு 02.04.2023 …

உலகிலேயே‌ உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த   தமிழ்நாட்டைச் சார்ந்த என்.முத்தமிழ்செல்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து Read More