துறையூரில் முத்தமிழறிஞர்  கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (23.11.2024) திருச்சி மாவட்டம், துறையூரில் முத்தமிழறிஞர்  கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்வின்போது  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, போக்குவரத்துத் …

துறையூரில் முத்தமிழறிஞர்  கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் Read More

விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

09-11-2024) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், விருதுநகரில் நடைபெற்ற ‘விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு’ நிகழ்ச்சியில் பங்கேற்று, 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்கான வழிகாட்டுதல்களை வழங்கினார். அதன் விவரம் வருமாறு: …

விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு Read More

முரசொலி செல்வம் உடலை பார்த்ததும்.. கண்ணீர்விட்டு உடைந்து அழுத ஸ்டாலின்.. கலங்கி நின்ற உதயநிதி

முரசொலி செல்வம் உடலை பார்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கதறி அழுத சம்பவம் அவரின் குடும்பத்தினரை கலங்க வைத்துள்ளது. முரசொலி செல்வம் உடலை பார்த்து இன்று அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் உடைந்து போய் கண்ணீர்விட்டனர். முரசொலி செல்வமின் இறப்பு குறித்து …

முரசொலி செல்வம் உடலை பார்த்ததும்.. கண்ணீர்விட்டு உடைந்து அழுத ஸ்டாலின்.. கலங்கி நின்ற உதயநிதி Read More

ஜம்மு காஷ்மீர் வெற்றிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

மாபெரும் வெற்றி பெற்றுள்ள ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணிக்கும், ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும் வாழ்த்துகள்!  இது இந்தியா மற்றும் மக்களாட்சிக்கான வெற்றி மட்டுமல்ல, ஒன்றிய பா.ஜ.க. அரசு ஜம்மு காஷ்மீரிடம் இருந்து அநியாயமாகப் பறித்த மாநிலத் …

ஜம்மு காஷ்மீர் வெற்றிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து Read More

“ஒரு ட்ரில்லயன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி தமிழகத்தை முதல்வர் வழிநடத்தும்போது , அதற்கு ஒத்துழைக்க மனம் வராவிட்டாலும், பொய்யான தகவல்களை கூறி போராட்டம் நடத்துவதை அ.தி.மு.க. நிறுத்திக்கொள்ள வேண்டும்.” -அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின் பேரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. சொத்து வரி என்பது முதன் முதலில் அதிமுக ஆட்சியில்தான் உயர்த்தப்பட்டது என்பதை அவருக்கு நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன். 2018 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது , …

“ஒரு ட்ரில்லயன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி தமிழகத்தை முதல்வர் வழிநடத்தும்போது , அதற்கு ஒத்துழைக்க மனம் வராவிட்டாலும், பொய்யான தகவல்களை கூறி போராட்டம் நடத்துவதை அ.தி.மு.க. நிறுத்திக்கொள்ள வேண்டும்.” -அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் Read More

புதுப்பிக்கபட்ட அறைகளில் நிர்வாகிகளை அமர வைத்த முதல்வர்

திமுக தலைமை நிலையமான அண்ணா அறிவாலயம் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவரால் திறந்துவைக்கப்பட்டது. கழகத் தலைவர் அறிவாலயத்தில் தலைமைக் கழக நிர்வாகிகளை அவர்கவர்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைகளில் அமர வைத்தார். தலைமை நிலைய செயலாளருக்கென ஒதுக்கப்பட்ட அறையில் தலைமை நிலைய …

புதுப்பிக்கபட்ட அறைகளில் நிர்வாகிகளை அமர வைத்த முதல்வர் Read More

சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்கா வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பின்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள பதிவு

இமைநேரத்தில் கண்டங்களைக் கடந்துவிட்ட உணர்வு! சிகாகோ நகரில் வெள்ளமெனத் தமிழர் திரண்ட காட்சியில், தமிழினம் மேலெழுந்து வந்த வரலாற்றைக் கண்டேன். கற்ற கல்வியால் – ஒப்பற்ற உழைப்பால் பெற்ற பெருமைகளைத் தாங்கி, அமெரிக்க மண்ணில் தமிழர் தலைநிமிர்ந்து வாழ்தல் கண்டு தமிழ்நாட்டின் …

சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்கா வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பின்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள பதிவு Read More

அமெரிக்கா வாழ் தமிழர்கள் குறித்து முதல்வர் ஸ்டாலினின் வலைதள பதிவு

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார். சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்களுடனான சந்திப்பில் இதுவரை 8 நிறுவனங்களுடன் 4,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 1300 கோடி ரூபாய் முதலீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்மே ற்கொள்ளப்பட்டுள்ளன. …

அமெரிக்கா வாழ் தமிழர்கள் குறித்து முதல்வர் ஸ்டாலினின் வலைதள பதிவு Read More

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 31.8.2024 அன்று அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆற்றிய உரை.

நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கக்கூடிய மாண்புமிகு அமைச்சர் திரு. டி.ஆர்.பி. ராஜா அவர்களே,  துணைத் தூதர் ஸ்ரீகர் ரெட்டி அவர்களே,அயலகத் தமிழர் நலவாரியத்தின் தலைவர் திரு. கார்த்திகேய சிவசேனாபதி அவர்களே, தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்களே,திரு. ஜெயரஞ்சன் அவர்களே,மேயர்கள், துணை மேயர்கள் மற்றும் கவுன்சில் …

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 31.8.2024 அன்று அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆற்றிய உரை. Read More

மதநல்லிணக்க உறுதிமொழி

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க கழக தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அருகில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, பழம்பெறும் நடிகர் சிவசூரியனின் மகனும் தமிழ்நாடு வீட்டுவசதித்துறை தலைவருமான பூச்சி எஎ.முருகன், வழக்கறிஞர் …

மதநல்லிணக்க உறுதிமொழி Read More