தமிழகத்திற்கு தேவையானவற்றை இந்திய அரசு தந்துகொண்டிற்கிறது என்கிறார் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு

‘கொரோனா தொற்றை தடுப்பதற்கு தேவையான தடுப்பூசிகள், ஆக்சிஜன் என, தமிழக அரசு கேட்கும் அனைத்தையும் மத்திய அரசு தருகிறது; எந்த குறையும் கிடையாது’ என, தி.மு.க., தெரிவித்து உள்ளது. தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று டில்லி வந்தபோது, …

தமிழகத்திற்கு தேவையானவற்றை இந்திய அரசு தந்துகொண்டிற்கிறது என்கிறார் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு Read More

பிணி நீக்கும் போர்க்களத்தில் பசி போக்கும் பணியில் ஈடுபடுவீரென தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, என்றும் உங்களில் ஒருவன் எழுதும் மடல்.  தி.மு.கழக ஆட்சி அமைவதற்கு அயராது பணியாற்றிய உடன்பிறப்புகளாம் உங்களை நேரில் காணும் மகிழ்ச்சியான வாய்ப்பு இன்னும் அமையவில்லையே என்ற ஏக்கம் எனக்கு இருக்கிறது. …

பிணி நீக்கும் போர்க்களத்தில் பசி போக்கும் பணியில் ஈடுபடுவீரென தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் Read More

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை ஸ்டாலின் வழங்கினார்

23.05.2021 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், கொளத்தூர் தொகுதியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.கழகத்தின் சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார். அதன் விவரம் வருமாறு:   வார்டு 67 –  ஜி.கே.எம். காலனி …

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை ஸ்டாலின் வழங்கினார் Read More

நம்பிக்கை வைத்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின் கொரோனா இல்லையென்று சொல்லும் நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள் என்றார்

கொரோனா தடுப்பு தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா சிகிச்சைகான தகவல்களை பெற வார் ரூம் அமைக்கப்பட்டது. மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதால் தமிழகத்துக்கு கூடுதல் ஆக்சிஜன் கிடைத்தது. 2.7 கோடி ரேஷன் கார்டு தாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் …

நம்பிக்கை வைத்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின் கொரோனா இல்லையென்று சொல்லும் நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள் என்றார் Read More

7 பேரின் விடுதலை குறித்து ஜனாதிபதிக்கு கடிதமெழுதினார் முதல்வர் ஸ்டாலின்

7 பேர் விடுதலைக்காக இந்திய குடியரசு தலைவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதமெழுதியுள்ளார்.அதில், 2018 இல்  அமைச்சரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரை விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு …

7 பேரின் விடுதலை குறித்து ஜனாதிபதிக்கு கடிதமெழுதினார் முதல்வர் ஸ்டாலின் Read More

இளைய தலைமுறை நம்பிக்கையூட்டுகிறதென்கிறார் மு.க.ஸ்டாலின்

இன்று (20.05.2021) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியின் விவரம் வருமாறு: வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்த மூதாட்டிக்கு #COVID19 அச்சம் காரணமாக யாருமே உதவ முன்வராத நிலையில் …

இளைய தலைமுறை நம்பிக்கையூட்டுகிறதென்கிறார் மு.க.ஸ்டாலின் Read More

தலைமைச் செயலகத்தில் புதிய மாற்றங்களினால் முன்னேற்றம்… ஸ்டாலின் அதிரடி முடிவு.

தலைமைச் செயலாளர் இறையன்பு தொடங்கி முதலமைச்சரின் நான்கு தனிச் செயலாளர்களும் கமிசன், கலெக்சன் என்கிற* *வார்த்தைகளுக்கு எதிரானவர்கள் என்பதால் தலைமைச் செயலகத்தில் மாற்றம் தொடங்கியுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது*. *அதிமுக அரசு கமிசன், கலெக்சன், கரெப்சன் என செயல்படுவதாக பிரச்சாரம் செய்து ஆட்சியை …

தலைமைச் செயலகத்தில் புதிய மாற்றங்களினால் முன்னேற்றம்… ஸ்டாலின் அதிரடி முடிவு. Read More

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வட இந்தியர்களுக்கு நிவாரணப் பொருட்கள்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைத்தில் புலம்பெயர் வட இந்திய தொழிலாளர்களுக்கு புறநகர் ரயில் நிலையத்தில் நிவாரண பொருட்களை, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, தொழிலாளர் நலன்-திறன் …

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வட இந்தியர்களுக்கு நிவாரணப் பொருட்கள் Read More

உதயநிதி ஸ்டாலின் செயல்பாடு பலரையும் ஈர்த்து வருகிறது

எம்எல்ஏவாக பதவியேற்றது முதல் உதயநிதியின் செயல்பாடுகள் பலரையும் ஈர்த்து வருகிறது.. இதையடுத்து சேப்பாக்கம் மக்கள் மிக எளிதாக, தங்கள் தொகுதியின் எம்எல்ஏக்களை நெருங்கி குறைகளை சொல்லி வருகின்றனர். வாரிசு அரசியல் என்ற முத்திரையுடனேதான் இத்தனை நாட்களும் வஉதயநிதியின் அரசியல் நகர்கிறது… ஆனால், …

உதயநிதி ஸ்டாலின் செயல்பாடு பலரையும் ஈர்த்து வருகிறது Read More

புதிய கல்விக் கொள்கையில் திருத்தங்கள் செய்யாதவரை ஏற்க மாட்டோமென தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதிய கல்வி கொள்கை குறித்த மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகள் மட்டும் பங்கேற்க வேண்டும் என்ற அறிவிப்பு கூட்டாட்சி தத்துவத்திற்கு வேட்டு வைப்பது போல் இருப்பதாக தமிழக …

புதிய கல்விக் கொள்கையில் திருத்தங்கள் செய்யாதவரை ஏற்க மாட்டோமென தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம் Read More