நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரின் கலந்தாலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாடாளுமன்றத் தேர்தல்தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம், குழுவின் தலைவர், துணைப் பொதுச்செயலாளர்கனிமொழி கருணாநிதி, எம்.பி., தலைமையில் (23-01-2024) சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. …
நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரின் கலந்தாலோசனைக் கூட்டம் Read More