அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது” – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாகத் தனக்கு எதிரான அரசியல் சக்திகளைபா.ஜ.க. பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும்தான் என்று நான் ஏற்கனவேசொல்லி இருந்தேன். இதற்கு இந்திய அளவில் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் சமீப காலங்களில்பல்வேறு மாநிலங்களில் …

அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் Read More

ஒன்பது ஆண்டு ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் தமிழ்நாட்டுக்குச் செய்த சிறப்புத் திட்டங்கள் என்ன என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பட்டியல் போட முடியுமா? – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை

இன்று (10-06-2023) மாலை சேலத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த சேலம் மாவட்டக் கழகச்  செயல்வீரர்கள் கூட்டத்துக்குத் தலைமையேற்றுக் கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு. சேலம் கிழக்கு, சேலம் மத்திய, சேலம் …

ஒன்பது ஆண்டு ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் தமிழ்நாட்டுக்குச் செய்த சிறப்புத் திட்டங்கள் என்ன என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பட்டியல் போட முடியுமா? – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை Read More

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், நாட்டிற்காக, ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக நடைபெறும் தேர்தல் என்பதை மனதில் வைத்து உறுதி எடுப்போம்! சபதம் ஏற்போம் – முதல்வர் ஸ்டாலின்

இன்று (07-06-2023) மாலை, சென்னை – புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் நடைபெற்ற – மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற – தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டுத் தொடக்க விழாப் பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான …

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், நாட்டிற்காக, ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக நடைபெறும் தேர்தல் என்பதை மனதில் வைத்து உறுதி எடுப்போம்! சபதம் ஏற்போம் – முதல்வர் ஸ்டாலின் Read More

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி

  ஒரு போர்க் களத்திற்கு எப்படி குதிரைப்படை, காலாட்படை, யானைப்படை போன்ற பல படைகளைபோர்க்களத்தில் பயன்படுத்துவார்கள். அதேபோல, ஒன்றிய அரசை தலைமை தாங்கி நடத்திக்கொண்டிருக்கின்ற மோடி அரசு, பா.ஜ.க. அரசு, எப்படி போர்க் களத்தில் குதிரைப்படை, காலாட்படை, யானைப் படை போன்று பல …

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி Read More

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (18.5.2023) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் 25-வது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் பொன்விழா மாநாட்டில் கலந்து கொண்டு ஆற்றிய உரை.

தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் 25-வது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் பொன்விழாமாநாட்டு நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள அனைவரையும் வரவேற்று மகிழ்ந்திருக்கக்கூடியதொ.மு.ச–வினுடைய பேரவையினுடைய  பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினர் திரு. மு. சண்முகம் அவர்களே, எனக்கு முன்னால் எழுச்சியோடு உரையாற்றி அமர்ந்திருக்கக்கூடிய கழகத்தினுடைய …

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (18.5.2023) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் 25-வது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் பொன்விழா மாநாட்டில் கலந்து கொண்டு ஆற்றிய உரை. Read More

நாட்டைப் பிளவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு உலவிக் கொண்டிருக்கும் சிலர், திராவிட மாடல் ஆட்சிக்குக் கெடுதல் விளைவிக்கப் பார்க்கிறார்கள் – முதல்வர் ஸ்டாலின்

இன்று (07-03-2022) நாகர்கோயிலில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றினார். அதன் விவரம் வருமாறு: திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று சற்றேறக்குறைய 22 மாதங்கள் ஆகியிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். எனவே இந்த 22 …

நாட்டைப் பிளவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு உலவிக் கொண்டிருக்கும் சிலர், திராவிட மாடல் ஆட்சிக்குக் கெடுதல் விளைவிக்கப் பார்க்கிறார்கள் – முதல்வர் ஸ்டாலின் Read More

இந்தியாவுக்கு வழிகாட்டும் ஈரோட்டு திராவிடப் பாதை – முதல்வர் ஸ்டாலின்

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும்நன்றி மடல். மார்ச் 1-ஆம் நாள் என்னுடைய 70-ஆவது பிறந்தநாளில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திரண்டஆயிரமாயிரம் உடன்பிறப்புகளின் வாழ்த்துகளிலும் அவர்கள் அளித்த அன்பளிப்புகளிலும் நெஞ்சம்நெகிழ்ந்தேன். நேரில் வர …

இந்தியாவுக்கு வழிகாட்டும் ஈரோட்டு திராவிடப் பாதை – முதல்வர் ஸ்டாலின் Read More

இது ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி மட்டுமல்ல, இந்த ஆட்சியின் வெற்றி! கழகத்தின் வெற்றி

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அருமைச் சகோதரர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறார். இந்த மாபெரும் வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் …

இது ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி மட்டுமல்ல, இந்த ஆட்சியின் வெற்றி! கழகத்தின் வெற்றி Read More

இயக்கத்திற்கும் இன்பத் தமிழ்நாட்டிற்கும் தொண்டினைத் தொடர்ந்திடுவேன் – முதல்வர் ஸ்டாலின்

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் பிறந்தநாள் மடல். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரை முடித்துத் திரும்பிய நிலையில், அங்கு மக்களிடமிருந்து பெற்ற உளப்பூர்வமான உற்சாக வரவேற்பில் கிடைத்த மகிழ்ச்சியுடன் இதனை எழுதுகிறேன். …

இயக்கத்திற்கும் இன்பத் தமிழ்நாட்டிற்கும் தொண்டினைத் தொடர்ந்திடுவேன் – முதல்வர் ஸ்டாலின் Read More

தாம்பரம் 24 வார்டில் இடர் நீக்கப்பணி தீவிரம்

*தாம்பரம் மாநகராட்சி 24 வது வார்டு சர்ச் ரோடு சாலையில் புதைந்த பாதாள சாக்கடை UGD மேன் வலை ஊழியர்களைக் கொண்டு மாமன்றஉறுப்பினர் திருமதி, கீதா ஆர் கே நாகராஜன் MC வட்ட கழக செயலாளர் அவர்கள் உயர்த்தி அமைத்த போது …

தாம்பரம் 24 வார்டில் இடர் நீக்கப்பணி தீவிரம் Read More