அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை மாநகர் மாவட்ட பொருளாளர் கே.ரங்கராஜ் – கோவை மாவட்ட ஓட்டுநர் அணியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் கோவை பாரதி, – துணைச் செயலாளர் டெம்போ பாலு – பொருளாளர் ஏ.லாரன்ஸ் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத்தலைவர் அவர்கள் முன்னிலையில், இன்று (7.12.2022) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த செய்தி தொடர்பாளரும் – கோவை மாவட்டச் செயலாளருமான கோவை கே.செல்வராஜ், Ex. M.L.A., தலைமையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை மாநகர் …
அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை மாநகர் மாவட்ட பொருளாளர் கே.ரங்கராஜ் – கோவை மாவட்ட ஓட்டுநர் அணியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் கோவை பாரதி, – துணைச் செயலாளர் டெம்போ பாலு – பொருளாளர் ஏ.லாரன்ஸ் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர். Read More