இலங்கை மக்களுக்கு ரூ.1 கோடியும் 40 ஆயிரம் டன் அரிசியும் அனுப்பப்படும் – முதல்வர் ஸ்டாலின்

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி” – என்பது வள்ளுவர் வாக்கு.“உலகம் உண்ண உண்” என்றார் பாவேந்தர் பாரதிதாசன். எல்லைகளைக் கடந்து உலக மாந்தராகச் சிந்திப்பதுதான் தமிழர் பண்பு. பிறர் துன்பம் கண்டு முதலில் துடிக்கும் நெஞ்சம் தமிழர் நெஞ்சம். பகுத்துண்டு பல்லுயிர் …

இலங்கை மக்களுக்கு ரூ.1 கோடியும் 40 ஆயிரம் டன் அரிசியும் அனுப்பப்படும் – முதல்வர் ஸ்டாலின் Read More

12வது தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாடு ஹாக்கி வீரர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்

தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில்,   இன்று (2.5.2022) காலை,  மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த மாதம் நடைபெற்ற 12வது தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு, இறுதி …

12வது தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாடு ஹாக்கி வீரர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர் Read More

நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 3000க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்

தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில்,   இன்று (2.5.2022) காலை, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 3,000க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர். நாம் தமிழர் கட்சியைச் …

நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 3000க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர் Read More

ஆதிக்கத்தையும் அடக்குமுறைகளையும் எதிர்த்து கிளர்ந்தெழுந்த மாணவர்களால் உருவான இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம் – முதல்வர் ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியமான துணை அமைப்பாக விளங்கும் மாணவரணியின் சார்பில் நேற்றும் இன்றும் நடைபெற்ற கல்வி – சமூகநீதி – கூட்டாட்சித் தத்துவம் குறித்த தேசிய மாநாடு இன்றைய தேவையை கருதி மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பு!  ஆதிக்கத்தையும் அடக்கு முறைகளையும் எதிர்த்து …

ஆதிக்கத்தையும் அடக்குமுறைகளையும் எதிர்த்து கிளர்ந்தெழுந்த மாணவர்களால் உருவான இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம் – முதல்வர் ஸ்டாலின் Read More

தொழிலாளர்களை வாழ்த்தும் அரசாக இல்லாமல் தொழிலாளர்களை வாழ வைக்கும் அரசாகத் தி.மு.க அரசு விளங்கும்!”- முதல்வர் ஸ்டாலின்

இன்று (01-05-2022) சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் அமைந்துள்ள நினைவுச் சின்னத்துக்கு மலரஞ்சலி செலுத்தி, மே நாள் வாழ்த்துரை ஆற்றினார். அதன் விவரம் வருமாறு: ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் தினமாக இருக்கும் மே நாளில் தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கித் …

தொழிலாளர்களை வாழ்த்தும் அரசாக இல்லாமல் தொழிலாளர்களை வாழ வைக்கும் அரசாகத் தி.மு.க அரசு விளங்கும்!”- முதல்வர் ஸ்டாலின் Read More

குடிநீர் அடைப்பை ஆய்வு செய்த மக்களின் அன்பன் நாகராஜ்

சென்னை தாம்பரம் 24வது வார்டு திமுக வட்ட செயலாளரும் அப்பகுதி மக்களின் அன்பை பெற்றவருமான நாகராஜ், அப்பகுதி மக்களின் குறைகள் தீர்க்க தொண்டாற்றுவதில் வல்லவர். பாதாளச் சாக்கடை அடைப்பு என்றால் அடைப்பை நீக்கும் தொழிலாளி தொட்டிக்குள் இறங்குவதற்கு முன் அவர் இறங்கி ஆய்வு மேற்கொண்ட …

குடிநீர் அடைப்பை ஆய்வு செய்த மக்களின் அன்பன் நாகராஜ் Read More

மனிதநேயம்தான் திராவிட மாடல்! தி.மு.க.வுக்கும் சிறுபான்மைச் சமுதாயத்துக்கும் இடையே உள்ள உறவு நல்லுறவு! நம்பிக்கை உறவு – முதல்வர் ஸ்டாலின்

இன்று (28-04-2022) கொளத்தூரில் நடைபெற்ற ‘புனித ரமலான் திருநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா’வில் கலந்துகொண்டு உரையாற்றினார். அதன் விவரம் வருமாறு:-  இன்று மிகச்சிறப்பாக இந்த ரமலான் நிகழ்ச்சி எழுச்சியோடு மட்டுமல்ல – உணர்ச்சியோடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நானும் இந்த நிகழ்ச்சியில் …

மனிதநேயம்தான் திராவிட மாடல்! தி.மு.க.வுக்கும் சிறுபான்மைச் சமுதாயத்துக்கும் இடையே உள்ள உறவு நல்லுறவு! நம்பிக்கை உறவு – முதல்வர் ஸ்டாலின் Read More

திராவிட மாடல் அரசின் சமூகநீதி வெற்றிப் பயணம் – ஸ்டாலின் கடிதம்

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற குறள்நெறியை உயிர்க் கொள்கையாகக் கொண்டது திராவிட இயக்கம். அதன் கொள்கைப் பயணம் எப்போதும் பயணிப்பது சமூகநீதிப் பாதையில்தான். திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதெல்லாம் …

திராவிட மாடல் அரசின் சமூகநீதி வெற்றிப் பயணம் – ஸ்டாலின் கடிதம் Read More

தாம்பரம் 24 வது வார்டில் தூய்மைப்பணி

தாம்பரம் மாநகராட்சி 24வது வார்டு உட்பட்ட கண்ணபிரான் தெருவில் மெட்ரோ தண்ணீர் குழாயினை சேதமடைந்து தண்ணீர் வராததால் அப்பகுதி மக்கள் புகாரின்பேரில் மாமன்ற உறுப்பினர் கீதா ஆர். கே நாகராஜன் MC ஊழியர்களை கொண்டு அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார்.

தாம்பரம் 24 வது வார்டில் தூய்மைப்பணி Read More

தாம்பரம் 24 வது வார்டில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது

தாம்பரம் மாநகராட்சி 24வது வார்டு உட்பட்ட கண்ணபிரான் கோவில் தெருவில் தார்சாலை அமைக்கும் பணியை மாமன்ற உறுப்பினர் திருமதி. கீதா ஆர் .கே நாகராஜன் MC ஆய்வு செய்தபோது உடன் வட்டக் கழக நிர்வாகிகள் இருந்தார்கள்.

தாம்பரம் 24 வது வார்டில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது Read More