
நந்தனை தீக்குளிக்க வைத்தது மனுநீதி சாஸ்திரமா? விடைகாண முயற்சிகிறார் நாடக ஆசிரியை கீதா நாராயணன்
சென்னை “குரோம்பேட்டை நாடக கலை மன்றம்”. சார்பில் நந்தனார் மேடை நாடகம் நடந்தது. நந்தனார் நாடகத்தை மூத்த நாடக நடிகையும் கதாசிரியரும இயக்குநருமான கீதா நாராயணன் எழுதி இயக்கியிருந்தார். இவர் நடிகர் காத்தாடி ராமமூர்த்தி நாடக்குழுவில் பணியாற்றியவர். இந்நாடகத்தில் அனைத்து கதாபாத்திரத்திலும் …
நந்தனை தீக்குளிக்க வைத்தது மனுநீதி சாஸ்திரமா? விடைகாண முயற்சிகிறார் நாடக ஆசிரியை கீதா நாராயணன் Read More