காவல்த்துறையினர் வழங்கும் உசுரு குறும்படம்
சேலம் மாநகர காவல்துறையினர் பெருமையுடன் வழங்கும், சேலம் ஜம்ஜம் ஹெல்மெட் பிக்சர்ஸ்-ன் “உசுரு” என்கிற குறும்படம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று சேலம் மாநகர காவல்துறை உதவி ஆணையாளர் திரு.N.பாலசுப்பிரமணியன் அவர்கள் வெளியிட்டார்கள். இந்தத் திரைப்படம் சாலை விதிகளை கடைபிடிக்காத, தலைக்கவசம் …
காவல்த்துறையினர் வழங்கும் உசுரு குறும்படம் Read More