நகைச்சுவை நடிகர் விஜய் கணேஷ் மகன் திருமணம்
நகைச்சுவை நடிகர் விஜய் கணேஷ் மகன் வி.வீரபாண்டி (எ) விஜயகுமார், மணமகள் காவியா ஆகியோர் திருமண வரவேற்பு நடைபெற்றது!திருமண வரவேற்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டி.கே.எம்.சின்னையா, எஸ்.பி.வேலுமணி, அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசைன், விருகை பகுதி செயலாளர் ஏ.எம்.காமராஜ் ஆகியோர் கலந்துக் …
நகைச்சுவை நடிகர் விஜய் கணேஷ் மகன் திருமணம் Read More