மன்சூர் அலிகானின் ‘சரக்கு’ படத்தின் இசை வெளியீடு

ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில் மன்சூர் அலிகான் கதை எழுதி, தயாரித்து, நாயகனாக நடிக்கும் ‘சரக்கு’ படத்தை ஜெயக்குமார்.ஜெ இயக்குகிறார். அருள் வின்செண்ட் மற்றும் மகேஷ்.டி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் …

மன்சூர் அலிகானின் ‘சரக்கு’ படத்தின் இசை வெளியீடு Read More

மன்சூர் அலிகான் எழுதி, இசையமைக்கும் பக்தி பாடல்

நடிகர் மன்சூர் அலிகான் பக்தி பரவசத்துடன் தானே அம்மன் பாடலை எழுதி, அதற்கு தானே இசையமைத்துள்ளார். ஜெயக்குமார்.ஜே  இயக்கத்தில், மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடித்து, தயாரித்துள்ள படம் ‘சரக்கு‘. இந்தப்படத்தில் தான் மன்சூர் அலிகானின் பக்தி பாடல் ஒன்று இடம்பெறுகிறது! மற்ற பாடல்களை …

மன்சூர் அலிகான் எழுதி, இசையமைக்கும் பக்தி பாடல் Read More

மன்சூர் அலிகானின் “சரக்கு” படத்தின் முன்னோட்டம் ‘விநாயகர் சதுர்த்தி’ அன்று வெளியாகிறது

இப்படம் குறித்து மன்சூர் அலிகான் கூறுகையில், “சரக்கு” திரைப்படத்தை சமூக நோக்கு, நடப்பியல் எதார்த்த கேலி சித்திரமாக உருவாக்கியுள்ளேன். யார் மனதை புன்படுத்தவோ அல்லது பில்டப் செய்தோ, பல மாநில கதாநாயகர்களை கொண்டு வந்து, சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்து, அவர்களை …

மன்சூர் அலிகானின் “சரக்கு” படத்தின் முன்னோட்டம் ‘விநாயகர் சதுர்த்தி’ அன்று வெளியாகிறது Read More

இசையமைப்பாளர் தஷி, கார் விபத்தில் காலமானார்!

வரலட்சுமி சரத்குமார் நடித்த ‘சேஸிங்‘, ஒத்த வீடு, ஆடவர், சாதனை பயணம் என நூற்றுக்கும் மேலானபடங்களுக்கு இசையமைத்துள்ளார். நிறைய கவிஞர்கள், நிறைய பாடகர்களை உருவாக்கியவர்!கேரளாவில் இருந்து காரில் சென்னைக்கு வரும் போது, கோயமுத்தூர் அருகே கார் டயர் வெடித்து, ஏற்பட்டவிபத்தில், இன்று …

இசையமைப்பாளர் தஷி, கார் விபத்தில் காலமானார்! Read More

இறந்து போன பெண் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் படம் ‘ஆன்மீக அழைப்பு’

சத்யமூர்த்தி ஜெயகுரு கதையின் நாயகனாக நடித்து, சத்ய சுதா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து, இயக்கியுள்ளபடம் “ஆன்மீக அழைப்பு“! மறுஜென்மம் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில், உண்மை கதையையும் உள்ளடக்கிய திரைக்கதை அமைத்து, விறுவிறுப்பாக இயக்கியுள்ளார் சத்யமூர்த்தி ஜெயகுரு. சத்யமூர்த்தி ஜெயகுரு, சுபிக்ஷா, …

இறந்து போன பெண் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் படம் ‘ஆன்மீக அழைப்பு’ Read More

படம் பார்க்கும் ஏழு ரசிகர்களுக்கு தங்க மோதிரம்

சத்யமூர்த்தி ஜெயகுரு கதையின் நாயகனாக நடித்து, சத்ய சுதா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து, இயக்கியுள்ளபடம் “ஆன்மீக அழைப்பு“. மறுஜென்மம் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில், உண்மை கதையையும் உள்ளடக்கிய திரைக்கதை அமைத்து, விறுவிறுப்பாக இயக்கியுள்ளார் சத்யமூர்த்தி ஜெயகுரு. சத்யமூர்த்தி ஜெயகுரு, சுபிக்ஷா, …

படம் பார்க்கும் ஏழு ரசிகர்களுக்கு தங்க மோதிரம் Read More

தமிழில் கதாநாயகனாக நடிக்க வருகிறார் ஹாலிவுட் இயக்குனர் சந்தீப் ஜே.எல்

சந்தீப் ஜே.எல் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘தி கிரேட் எஸ்கேப்’! –  கதாநாயகனாக சந்தீப் ஜே.எல் நடிக்கிறார். இவருடன் தமிழ் நடிகர் சம்பத் ராம், மலையாள நடிகர் பாபு ஆன்டணி ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.  ஹாலிவுட் படங்களில் ஸ்டண்ட் கலைஞர் …

தமிழில் கதாநாயகனாக நடிக்க வருகிறார் ஹாலிவுட் இயக்குனர் சந்தீப் ஜே.எல் Read More

சுவிட்சர்லாந்தில் இருந்து பாட வந்த ஈழத்துக் குயில்

கவிஞர் ‘சாந்தரூபி‘ அம்பாளடியாள், சுவிட்சர்லாந்தில் வாழும் ஈழத்தமிழர். ஒரு பாடலின் நிமிடங்கள் எத்தனையோ, அத்தனை நிமிடங்கள் மட்டுமே தனது பாடல் உருவாகும் நேரம் என்கிறார் கவிஞரும், இசையமைப்பாளரும், பாடகியுமான ‘சாந்தரூபி‘ அம்பாளடியாள். பாடல் வரிகளை தனியாக எழுதாமல், இசையுடன் பாடலாக பாடும் …

சுவிட்சர்லாந்தில் இருந்து பாட வந்த ஈழத்துக் குயில் Read More

கன்னட நடிகர் சிவ ராஜ்குமாருடன் கிங்காங் சந்திப்பு

“ஜெயிலர்” படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்னை வந்த, கன்னட ‘சூப்பர் ஸ்டார்‘ சிவ ராஜ்குமார்அவர்களை, நடிகர் கிங்காங் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார்! கண்டுகலி‘ என்ற கன்னடப் படத்தில் சிவ ராஜ்குமாருடன் கிங்காங் நடித்துள்ளார்! இதுவரை 25′க்கும்மேற்பட்ட கன்னடப் படங்களில் நடித்த …

கன்னட நடிகர் சிவ ராஜ்குமாருடன் கிங்காங் சந்திப்பு Read More

ஈழத் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு ஒவ்வொரு தமிழரும் பொறுப்பேற்க வேண்டும் – இயக்குனர் பேரரசு ஆவேசம்

இலங்கையில் நடைபெற்ற தமிழ் இன அழிப்பை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘பேர்ல் இன் திபிளட்’.  இப்படத்தை பார்த்த இயக்குநர் பேரரசு நிருபர்களிடம் கூறியதாவது: இந்த படத்தை பார்க்கும் போது நமக்கு ஆத்திரம் வருகிறது. தமிழ் மக்களை இப்படி கொடூரமாக கொலை செய்திருப்பதை …

ஈழத் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு ஒவ்வொரு தமிழரும் பொறுப்பேற்க வேண்டும் – இயக்குனர் பேரரசு ஆவேசம் Read More