சண்டைப் பயிற்சியாளர் ஜெயந்த் இயக்கும் படம் “வெங்கட் புதியவன்”

வி.என்.மூவிஸ் சார்பில் வெங்கடேஷ் தயாரிப்பில் வெங்கட் கதையின் நாயகனாக அறிமுகமாகும் படம் “வெங்கட் புதியவன்”. அவருக்கு ஜோடியாக சில்பா நடிக்கிறார். இவர்களுடன்அழகு, மீசை ராஜேந்திரன், வெங்கல்ராவ், தசரதன், புருஸ்லீ ராஜீவ், ஏ.நிக்சன், கேப்டன் ராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். அநியாயத்தை கண்டு பொங்கி எழும் காவல் அதிகாரியாக கதாநாயகன் …

சண்டைப் பயிற்சியாளர் ஜெயந்த் இயக்கும் படம் “வெங்கட் புதியவன்” Read More

நடிகர் பூவிலங்கு மோகனுக்கு தமிழக அரசின் விருது

நடிகர் ‘பூ விலங்கு‘ மோகனுக்கு, தமிழக அரசின் “சின்னத்திரை வாழ்நாள்சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது.  ‘பூ விலங்கு‘ படத்தின் மூலம் தன்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்த இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு இந்த விருதை சமர்ப்பணம் செய்வதாக நடிகர் பூ விலங்கு மோகன் தெரிவித்தார்.  மகராசி, ஒரு ஊருல ரெண்டு …

நடிகர் பூவிலங்கு மோகனுக்கு தமிழக அரசின் விருது Read More

கால்டாக்ஸி ஓட்டுநரின் ஒருநாள் வாழ்க்கை படமாகிறது! – “4554”

மன்னன் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர்.பிரபா கர்ணன் தயாரிக்கும் ‘4554’ திரைப்படத்தில் அஷோக் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக ஷீலா நாயர் நடிக்க, இவர்களுடன் கோதண்டன், பெஞ்சமின், குட்டிப்புலி சரவணசக்தி, ஜாகுவார் தங்கம், கிரேன் மனோகர், மகேஷ் சேதுபதி, கம்பம் மீனா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதோடு படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார் டாக்டர்.கர்ணன் …

கால்டாக்ஸி ஓட்டுநரின் ஒருநாள் வாழ்க்கை படமாகிறது! – “4554” Read More

நடிகர் கிஷோருடன் குங்ஃபூ மாஸ்டர் வில்லனாக நடிக்கும் படம் “மஞ்சக்குருவி”

வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில், கிஷோர் கதையின் நாயகனாக நடிக்கும் படம் “மஞ்சக்குருவி”. இப்படத்தில் புதுமுகம் விஷ்வா, நீரஜா நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கஞ்சாகருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், கோலி சோடா பாண்டி, பருத்திவீரன் சுஜாதா, செந்தி போன்றவர்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தில், அகில இந்திய குங்ஃபூ தலைமை பயிற்சியாளர் …

நடிகர் கிஷோருடன் குங்ஃபூ மாஸ்டர் வில்லனாக நடிக்கும் படம் “மஞ்சக்குருவி” Read More

நடிகர் ரவி ராகுல் இயக்கும் படம் “ரவாளி”

ஆத்தா உன் கோவிலிலே, தமிழ் பொண்ணு, மிட்டா மிராசு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரவிராகுல், சிவரத்தா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் “ரவாளி” படத்தை இயக்கியுள்ளார். ஆர்.சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, பாம்பே தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் நைரசா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், ரியாஸ் கான், …

நடிகர் ரவி ராகுல் இயக்கும் படம் “ரவாளி” Read More

அலிகான் துக்லக் நடிக்கும் படம் ‘கடமான்பாறை’.

ராஜ்கென்னடி பிலிம்ஸ் சார்பில், கதை திரைக்கதை வசனம் எழுதி, தயாரித்து இயக்குகிறார் மன்சூர் அலிகான். ஆகஸ்ட் 26-ம் தேதி தமிழ் திரை உலகில் தனது மகன் அகிலன் துக்லக்கை திரைத்துறையில் களமிறக்குகிறார் மன்சூர் அலிகான்.

அலிகான் துக்லக் நடிக்கும் படம் ‘கடமான்பாறை’. Read More

தமிழுக்கு ரசிகர்கள். தமிழ் ரசிகர்கள் என்பதை மறந்து விடக்கூடாது –

தன்மானத் தமிழா! கர்நாடகாவில் அங்கே உள்ள ஒரு உச்சநட்சத்திரம் நடித்த திரைப்படம் வெளியாகி, அதே நேரத்தில் நம் தமிழ் நடிகர் நடித்த தமிழ்ப்படம வெளியாகி கன்னடப்படம் தோல்வியடைந்து, நம் தமிழ்ப்படம் வெற்றியடைந்தால் அங்கே உள்ள கன்னடர்கள் கன்னடப்படத்தை இழிவுபடுத்தி நம் தமிழ்ப்படத்தையும், நம் …

தமிழுக்கு ரசிகர்கள். தமிழ் ரசிகர்கள் என்பதை மறந்து விடக்கூடாது – Read More

”‘பீஸ்ட்’ படம் ஓடினால் என்ன ஓடலனா எனக்கென்ன” – ‘தொடாதே’ இசை வெளியீட்டு விழாவில் கே.ராஜன்

கருடன் பிலிம் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.ஜெயக்குமார் தயாரிப்பில், கதை, திரைக்கதை, வசனம் எழுதி அலெக்ஸ் இயக்கியிருக்கும் படம் ‘தொடாதே’. இபடத்தில் காதல் சுகுமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரீத்தி நடிக்கிறார். விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில்,  இப்ப கூட என்ன …

”‘பீஸ்ட்’ படம் ஓடினால் என்ன ஓடலனா எனக்கென்ன” – ‘தொடாதே’ இசை வெளியீட்டு விழாவில் கே.ராஜன் Read More

ஏ.எல்.ராஜா இயக்கியுள்ள புதிய படம் “சூரியனும் சூரியகாந்தியும்”

டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் உருவாகும் இந்தப் படத்தில் தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, ஶ்ரீ ஹரி, விக்ரம் சுந்தர் மூவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். ரிதி உமையாள் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் சந்தான பாரதி, இயக்குனர் செந்தில் நாதன், குட்டிப்புலி …

ஏ.எல்.ராஜா இயக்கியுள்ள புதிய படம் “சூரியனும் சூரியகாந்தியும்” Read More

‘காதல்’ சுகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் படம் “தொடாதே”

பெரும்பாலான கொலை மற்றும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் ‘போதையில் செய்து விட்டேன்’ என்பதே அவர்களின் வாக்குமூலமாக . இருக்கிறது. நடுத்தரக் குடும்பத்திற்கும் கீழான மக்களின் வருமானம் மதுபானக் கடைகளில் சீரழிகிறது. அதை மக்கள் புரிந்து, குறைந்த பட்சமாவது திருந்த வேண்டும் என்கிற …

‘காதல்’ சுகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் படம் “தொடாதே” Read More