இயக்குனர் பா.இரஞ்சித் நடத்தும் பி கே ரோசி திரைப்படவிழா 2023 சென்னையில் துவங்கியது.

நீலம் பண்பாட்டு மையம் புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக முன்னெடுக்கும்  “வானம் கலைத்திருவிழா” பெரும் மக்களின் வரவேற்புடன் சென்னை எழும்பூரில் உள்ள நீலம் புத்தக அரங்கில் தலித் வரலாற்று கண்காட்சியுடன் துவங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பி கே ரோசி …

இயக்குனர் பா.இரஞ்சித் நடத்தும் பி கே ரோசி திரைப்படவிழா 2023 சென்னையில் துவங்கியது. Read More

பிரியங்கா உபேந்திராவின்  ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’ ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரியங்கா திரிவேதி 90களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் பெங்காலி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தார். பிரபல ஸ்டார் ஹீரோ மற்றும் இயக்குனர் உபேந்திராவை திருமணம் செய்து பிரியங்கா உபேந்திராவாக பலபடங்களில் நடித்தவர். இவர் நடிக்கும் …

பிரியங்கா உபேந்திராவின்  ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’ ஐந்து மொழிகளில் வெளியாகிறது. Read More

ஐந்து மொழிகளில் வெளியாகும் “விட்னஸ்“

தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் “விட்னஸ்” திரைப்படம், வருகிற டிசம்பர் 9-ம் தேதி சோனி ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங்களையும் நமக்கு …

ஐந்து மொழிகளில் வெளியாகும் “விட்னஸ்“ Read More

சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் நடிகர் குருசோமசுந்தரம்

ஆசிய திரைப்படங்களுக்கான  ‘ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட் 2022 விருதுகள் அறிவிப்பில் நடிகர் குருசோமசுந்தரத்திற்கு சிறந்த முன்னணி நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் விருதுகள்அறிவிக்கப்பட்ட நிலையில்   இந்தியாவிலிருந்து சிறந்த நடிகருக்கான விருது நடிகர் …

சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் நடிகர் குருசோமசுந்தரம் Read More

பத்து வருடங்களாக காதலித்த பெண்ணை கரம்பிடித்த சினிமா படத்தொகுப்பாளர்.

தமிழ்சினிமாவின் தற்போதைய முன்னணி படத்தொகுப்பாளராக பணியாற்றுபவர் எடிட்டர் செல்வா ஆர்.கே. பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, மூக்குத்தி அம்மன், பிஸ்கோத், கர்ணன், சல்பேட்டா உள்பட பல முன்னணி படங்களுக்கு எடிட்டராக பணியாற்றுகிறார். இவரும் சென்னையை சார்ந்த அனிதா என்பவரும்  …

பத்து வருடங்களாக காதலித்த பெண்ணை கரம்பிடித்த சினிமா படத்தொகுப்பாளர். Read More

கதாநாயகனாகிறார் நடிகர் லிங்கேஷ்

கபாலி, பரியேறும் பெருமாள் கஜினிகாந்த் குண்டு படங்களில் நடித்தவர் லிங்கேஷ். வில்லனாக பல படங்களில்  நடித்தவர் முதன் முறையாக கதாநாயகனாக அறிமுகமாகிறார்மெட்ராஸ், கபாலி, ஜடா போன்ற படங்களில் சிறிய  வேடங்களில் நடிக்கும்போதே கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது தோற்றத்தை மாற்ற உடல் எடையை …

கதாநாயகனாகிறார் நடிகர் லிங்கேஷ் Read More

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் டிராமா .

நடிகர் கிஷோர், சார்லி, நகுலன், வின்சென்ட், ஜெய்பாலா நடித்திருக்கும் இந்த திரைப்படம் இந்திய சினிமாவிக் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் கமர்சியல் படம். எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. நூற்றி எண்பது நாட்கள் நடிப்பு மற்றும் தொழில்நுட்ப ரிகர்சல் செய்து …

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் டிராமா . Read More

அறிமுக இயக்குனர் சுதாகர் இயக்கியிருக்கும் படம் Xzy

யதார்த்தமான குடும்பங்களுக்குள் நடக்கும் குற்றங்கள்தான் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குபவைகளாக இருக்கின்றன . நம்மை சுற்றி நடக்கும் கிரைம்களை நாம் பத்திரிக்கைகளில் அன்றாட செய்திகளாக கடந்துசென்று விடுகிறோம். மிக சர்வ சாதாரணமாக இன்று குற்றங்கள் நம் நாட்டில் நடைபெற்றுவருகின்றன. அதிகாரங்களும், சட்டங்களும் , தண்டனைகளும், …

அறிமுக இயக்குனர் சுதாகர் இயக்கியிருக்கும் படம் Xzy Read More

பிகில்” வேற “ஜடா” வேற.. நடிகர் கதிர் பளிச் பேச்சு!

“The poet studios” தயாரிப்பில் நடிகர் கதிர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “ஜடா”. இப்படத்தை அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியுள்ளார். கதாநாயகிகளாக ரோஷினி பிரகாஷ் மற்றும் சுவாஸ்திகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. …

பிகில்” வேற “ஜடா” வேற.. நடிகர் கதிர் பளிச் பேச்சு! Read More

இன்னொருத்தனின் உழைப்பைச் சுரண்டும் சமூகமாகத்தான் இந்த சமூகம் இருக்கிறது – இயக்குநர் அதியன் ஆதிரை

“நீலம் புரொடக்சன்ஸ்” நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு “இரண்டாம் உலகப்  போரின் குண்டு”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடை பெற்றது. விழாவில், இயக்குநர் பா.இரஞ்சித் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். “எங்களோட இரண்டாவது தயாரிப்பு இது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. இந்தப்படம் …

இன்னொருத்தனின் உழைப்பைச் சுரண்டும் சமூகமாகத்தான் இந்த சமூகம் இருக்கிறது – இயக்குநர் அதியன் ஆதிரை Read More