யோகிபாபுவுக்குள் உறங்கிக் கிடந்த திறமையை எழுப்பிய படம் “மொம்மை நாயகி”

நடிகர் யோகி பாபு எத்தனையோ திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தாலும் அவரிடம் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் படங்கள் ஒன்றிரண்டு தான் வந்துள்ளன. அந்த வகையில் வெளிவந்துள்ள திரைப்படம் ஷான் இயக்கியுள்ள பொம்மை நாயகி. மகளுக்காக போராடும் தந்தையின் மனநிலையை நம் கண் முன் …

யோகிபாபுவுக்குள் உறங்கிக் கிடந்த திறமையை எழுப்பிய படம் “மொம்மை நாயகி” Read More

அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி நடித்த படப்பிடிப்பு நிறைவடைந்தது

அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன், கீர்த்திபாண்டியன், திவ்யா துரைசாமி நடிப்பில் உருவாகியிருக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு நிறைவ. பெற்றுள்ளது. இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்குகிறார். இளைஞர்களின் முக்கிய விளையாட்டாகிப்போன கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியிருக்கிறது. அரக்கோணம் மற்றும் அதைசுற்றியுள்ள …

அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி நடித்த படப்பிடிப்பு நிறைவடைந்தது Read More

பிசியான நடிகர்கள் பின்னால் போவது டென்ஷனான வேலை – பா.ரஞ்சித்

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘பொம்மை நாயகி’. நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் கதையை எழுதிஇயக்கியுள்ளார் இயக்குனர் ஷான். கதாநாயகியாக சுபத்ரா நடிக்க, யோகிபாபுவின் மகளாக குழந்தைநட்சத்திரம் ஸ்ரீமதி நடித்துள்ளார். இப்படத்தின் …

பிசியான நடிகர்கள் பின்னால் போவது டென்ஷனான வேலை – பா.ரஞ்சித் Read More

யோகிபாபு வின் “பொம்மை நாயகி” பிப்ரவரி 3 வெளியீடு.

யோகிபாபு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் பொம்மை நாயகி. இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும்இந்த படம் பிப்ரவரி 3 ம் தேதி வெளியாகிறது.  தந்தை மகள் கதையாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில்யோகிபாபு, …

யோகிபாபு வின் “பொம்மை நாயகி” பிப்ரவரி 3 வெளியீடு. Read More

கல்வி நம் உரிமை என்பதை உணர்த்தும் படம் “காலேஜ் ரோடு”

சென்னையில் மிகப்பெரிய கல்லூரியில் முதலாமாண்டு மாணவராக சேர்கிறார் லிங்கேஷ். வங்கிகளின் பாதுகாப்பை மேன்மைப்படுத்தும் ப்ராஜெக்ட் ஒன்றை கண்டு புடித்துள்ள லிங்கேஷ் அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயற்சிக்கிறார். அதே சமயம் சென்னையின் முக்கிய வங்கிகளில் கொள்ளை நடக்கிறது. ஒருபுறம் அதற்கான விசாரணைகள் நடக்கின்றன. நாயகன் லிங்கேஷ்க்கும் …

கல்வி நம் உரிமை என்பதை உணர்த்தும் படம் “காலேஜ் ரோடு” Read More

“நான் அந்தோணிதாசனின் ரசிகை!* – பாடகி சித்ரா

சென்னையில் நடந்த ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் ஆடியோ கம்பெனி தொடக்க விழாவில், அந்தோணி தாசனுக்கு உலகெங்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த ரசிகர்களைப்போல நானும் அந்தோணிதாசனின் ரசிகை, என பிரபல சினிமா பின்னணிப் பாடகி சித்ரா நெகிழ்ந்து பேசினார். அந்தோணிதாசன் சிறந்த பாடகர் மட்டுமல்ல, பிரமாதமான …

“நான் அந்தோணிதாசனின் ரசிகை!* – பாடகி சித்ரா Read More

தமிழில் அறிமுகமாகும் புஷ்பா பட பாடகி இந்ரவதி சவுகான்

சமீபத்தில் மிகவும் பிரபலமான “ஊ  அண்டா வா” தெலுங்கு பாடலை பாடிய  “இந்ரவதி சௌகான்“  தமிழில் அறிமுகமாகிறார். அறிமுக இயக்குனர் பெருமாள் காசி இயக்கத்தில், எல் என் எச் கிரியேஷன்  க. லட்சுமிநாராயணன் தயாரிப்பில்“என்ஜாய்” என்கிற படத்தின் மூலம் தமிழில் பாடகியாக அறிமுகமாகிறார். “சங்கு சக்கர  கண்ணு” என்கிற …

தமிழில் அறிமுகமாகும் புஷ்பா பட பாடகி இந்ரவதி சவுகான் Read More

கல்வி நிலையங்களில் இருக்கும் பிரச்சினைகளை பேசும் படம் “காலேஜ்ரோடு”

நடிகர் லிங்கேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘காலேஜ் ரோடு‘ . கல்வி நிலையங்களில் இருக்கும் மிக முக்கிய பிரச்சினையை பற்றி பேசுகிறபடமாக இருக்கும். இளைஞர்களின்வாழ்வில் கல்வியின் அவசியமும்  ,  அந்த கல்வி இன்று என்னவாக இருக்கிறது , அது அனைவருக்குமானதாக இருக்கிறதா? எதிர்கால சந்ததியினருக்கு …

கல்வி நிலையங்களில் இருக்கும் பிரச்சினைகளை பேசும் படம் “காலேஜ்ரோடு” Read More

இளைஞர்கள் கொண்டாடினால் தான் படம் வெற்றிபெரும் – இயக்குனர் பெருமாள் காசி.

எல் ,என், எச் , கிரியேசன், லட்சுமி நாராயணன் தயாரிப்பில்   புதுமுகங்கள் நடிப்பில்  நகைச்சுவை கலந்த  படமாக உருவாக்கப்பட்டுள்ள படம் “என்ஜாய்.”சமூக ஊடகங்களின் அபார வளர்ச்சியும் அதனூடாக ஏற்பட்ட சுதந்திரமும்,  கருத்து  வெளிப்பாட்டு நன்மைகளையும்,  சீரழிவுகளையும் நிகழ்த்தியே நகர்கிறது. இந்த கதை. இந்த தொழிநுட்ப வளர்ச்சியின் …

இளைஞர்கள் கொண்டாடினால் தான் படம் வெற்றிபெரும் – இயக்குனர் பெருமாள் காசி. Read More

பா.இரஞ்சித் தயாரிப்பில் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக்கொண்ட புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்.

கிரிக்கெட் விளையாட்டை மையமாகக்கொண்ட  இந்தபடத்தில் அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன் கீர்த்திபாண்டியன் , திவ்யா துரைசாமி, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்குகிறார். O2 ,  தம்மம் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தமிழழகன்  இந்த படத்திற்கு …

பா.இரஞ்சித் தயாரிப்பில் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக்கொண்ட புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம். Read More