பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்றுப் படங்களில் நடிக்க ஆசை- வசுந்தரா

எஸ்.பி ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக நடித்து இருந்தாலும் துடுக்கும் மிடுக்குமாக துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி அடையாளம் பெற்றவர் நடிகை வசுந்தரா. தொடர்ந்து சமுத்திரக்கனி, சீனுராமசாமி என கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களின் படங்களில் கதாநாயகியாக நடிக்கும் …

பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்றுப் படங்களில் நடிக்க ஆசை- வசுந்தரா Read More

ஆண்ட்ரூ லூயிசுடன் புதிய படத்தில் இணையும் லஷ்மண் குமார்

தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மண் குமார் வலுவான கதை அம்சம் கொண்ட படங்களைத் தயாரித்து வருகிறார். நடிகர் கார்த்தி நடித்து வெளியான “சர்தார்” திரைப்படம் வசூலில் சாதனை படத்தது. அதன் வெற்றியைத் தொடர்ந்து அந்த நிறுவனம் தயாரித்து, சசிகுமார் கதாநாயகனாக நடித்திருந்த “காரி” திரைப்படம்  ஜல்லிக்கட்டின் பெருமையை வெளிப்படுத்தும் விதமாக, வெற்றி …

ஆண்ட்ரூ லூயிசுடன் புதிய படத்தில் இணையும் லஷ்மண் குமார் Read More

“ரூட் நம்பர் 17’ படத்துக்காக பூமிக்கடியில் போடப்பட்ட குகை செட்

நேநி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ரூட் நம்பர் 17’. இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் ஜி தேவன் இயக்கியுள்ளார். படத்தின் கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சு பாண்டியா நடித்துள்ளார். இவர் ஏர் இந்தியா …

“ரூட் நம்பர் 17’ படத்துக்காக பூமிக்கடியில் போடப்பட்ட குகை செட் Read More

பரந்தூர் வானூர்தி நிலைய திட்டத்தை எதிர்த்து போராடும் மக்களை அச்சுறுத்தி அடக்குவது அரச பயங்கரவாதம்- சீமான்

பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் 146 நாட்களாக தொடர்ந்து போராடி வருவதன் நீட்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று நடைபயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், அதனை அச்சுறுத்தும் விதமாக அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருப்பது அரச …

பரந்தூர் வானூர்தி நிலைய திட்டத்தை எதிர்த்து போராடும் மக்களை அச்சுறுத்தி அடக்குவது அரச பயங்கரவாதம்- சீமான் Read More

அங்காரகன் மூலம் மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கிறாரா சத்யராஜ்?

ஜூலியன் மற்றும் ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில்உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. இந்த படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். இந்த படத்தை மோகன் டச்சு என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். …

அங்காரகன் மூலம் மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கிறாரா சத்யராஜ்? Read More

பான் இண்டியாவுக்கென படம் எடுப்பதே ஒரு பைத்தியக்காரத்தனம் ; இயக்குநர் அமீர் அதிரடி பேச்சு

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம்மூலம் இந்தப்படத்தை வெளியிடுகிறார். கதையின் நாயகனாந அமீர் இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசியபோது, “பான் …

பான் இண்டியாவுக்கென படம் எடுப்பதே ஒரு பைத்தியக்காரத்தனம் ; இயக்குநர் அமீர் அதிரடி பேச்சு Read More

அமீரின் உயிர் தமிழுக்கு படத்தை வெளியிடும் சுரேஷ் காமாட்சி

மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஜீவி-2 படத்தை தயாரித்து வெளியிட்ட சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்ஷன் நிறுவனம் தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் ‘ஏழுகடல் ஏழுமலை’ மற்றும் நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் ராஜாகிளிஆகிய …

அமீரின் உயிர் தமிழுக்கு படத்தை வெளியிடும் சுரேஷ் காமாட்சி Read More

153 இலங்கைத்தமிழ் அகதி மாணவர்களை படிக்கவைத்து ஆளாக்கியுள்ளேன்” – கருணாஸ்

ஐ.சி.டபுள்யூ. நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம்‘சல்லியர்கள்’.  இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய கருணாஸ், ” 1985லிருந்து ஈழத்தமிழர்களுக்காக என்னால் இயன்றவரை ஏதாவது செய்துகொண்டுதான் இருக்கிறேன். எனது சொந்தப்பணத்தில் 153 இலங்கை அகதி மாணவர்களை படிக்க வைத்தேன் …

153 இலங்கைத்தமிழ் அகதி மாணவர்களை படிக்கவைத்து ஆளாக்கியுள்ளேன்” – கருணாஸ் Read More

குதிரைப்பந்தய நுணுக்கங்களை ஜல்லிக்கட்டில் பயன்படுத்திய சசிகுமார்

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம்.. வாழ்வியல்.. ஆனால் இதுபற்றி எதுவுமே தெரியாத சிலவிலங்கு நல ஆர்வலர்களும் வெளிநாட்டை சேர்ந்த பிராணிகள் நல அமைப்புகளும் ஜல்லிக்கட்டு என்கிறபெயரில் நாம் காளைகளை துன்புறுத்துவதாக கூறி அதை தடைசெய்யும் அளவுக்கு துணிந்தனர். கடந்த 2018-ல் தமிழக …

குதிரைப்பந்தய நுணுக்கங்களை ஜல்லிக்கட்டில் பயன்படுத்திய சசிகுமார் Read More

என் மக்களுக்காக தொடர்ந்து கிராமத்து படங்களில் நடிப்பேன் – சசிகுமார்

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, நடிகை பார்வதி அருண் இந்த படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அறிமுக இயக்குனர் ஹேமந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். வில்லனாக பாலிவுட் நடிகர் ஜேடி சக்கரவர்த்தி …

என் மக்களுக்காக தொடர்ந்து கிராமத்து படங்களில் நடிப்பேன் – சசிகுமார் Read More