நவ-25ல் வெளியாகும் சசிகுமாரின் ‘காரி‘ திரைப்படம்

நடிகர் சசிகுமார் தற்போது நடித்துள்ள படம் ‘காரி’. சசிகுமாரின் படங்களில் என்னென்ன கமர்ஷியல் அம்சங்கள் எல்லாம் இருக்குமோ அனைத்தும் கலந்த அதிரடிஆக்ஷன் படமாக இது உருவாகி உள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மண் குமார் தயாரித்துள்ள இந்த ‘காரி’ திரைப்படம் வரும் நவ-25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஹேமந்த் இயக்கியுள்ளார். …

நவ-25ல் வெளியாகும் சசிகுமாரின் ‘காரி‘ திரைப்படம் Read More

23 வருடங்களுக்கு பிறகு இணையும் இளையராஜா – ராமராஜன் கூட்டணி

எண்பது மற்றும் தொண்ணூறுகளில் “மக்கள் நாயகன்” என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர்ராமராஜன். கிராமிய மணம் சார்ந்த படங்களில் கதாநாயகனாக நடித்து மக்களின் மனதை தனது யதார்த்தமான நடிப்பால்கவர்ந்தவர். இந்த 45 வருடங்களில் தான் நடித்த படங்கள் அனைத்திலுமே கதாநாயகனாக மட்டுமே நடித்துள்ள பெருமை கொண்ட ராமராஜன், …

23 வருடங்களுக்கு பிறகு இணையும் இளையராஜா – ராமராஜன் கூட்டணி Read More

உண்மையை பேசுவதால் பெரிய இடத்துக்கு போக முடியவில்லை – இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி

கீதா ஆர்ட்ஸ் சார்பில், அல்லு அரவிந்த் தயாரிப்பில் தெலுங்கில்உருவாகியுள்ள படம் ஊர்வசிவோ ராட்சசிவோ. அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக  அனு இம்மானுவேல் நடித்துள்ளார். ராகேஷ் சசி இந்தப்படத்தை இயக்கியுள்ளார். கோலிசோடா-2  கொலையுதிர் காலம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த அச்சு …

உண்மையை பேசுவதால் பெரிய இடத்துக்கு போக முடியவில்லை – இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி Read More

தீபாவளி ரேஸில் முந்துகிறது சர்தார் படம்

கமர்ஷியல் படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் வரவேற்பு  குறைந்ததில்லை…  என்ன ஒன்று, அதைரசிகர்களின் பல்ஸ் அறிந்து கொடுக்க வேண்டும்.. அவ்வளவுதான்.. தங்களது தயாரிப்பில் உருவாகி தீபாவளி ரிலீஸாக நாளை (அக்-21) வெளியாகும் சர்தார் படத்தை அப்படி ஒருபுல் மீல்ஸ் ஆக ரசிகர்களுக்கு வழங்கத் …

தீபாவளி ரேஸில் முந்துகிறது சர்தார் படம் Read More

இயக்குநர் லெனினிடம் பாராட்டு பெற்ற ‘ஒருநாள்’ குறும்படம்

இயக்குநர் அருண் எழுதி இயக்கியுள்ள குறும்படம் ‘ஒருநாள்’.  சமீபத்தில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்சங்கமும் பெங்களூர் இன்னோவேடிவ் பிலிம் இன்டர்நேஷனலும் இணைந்து நடத்திய குறும்பட போட்டியில்இந்த குறும்படம் கலந்து கொண்டது. இந்த போட்டியில் 500க்கும் மேற்பட்ட படங்கள் கலந்து கொண்ட நிலையில் அதில் சிறந்த …

இயக்குநர் லெனினிடம் பாராட்டு பெற்ற ‘ஒருநாள்’ குறும்படம் Read More

சோழ பேரரசரின் சமாதியை புனரமைப்பு செய்ய மணிரத்தினத்துக்கு ஆதிராஜன் வேண்டுகோள்

இயக்குனர் ” மணிரத்தினம்” கவனத்திற்கு…. “இராஜராஜனின் பெயரைப் பயன்படுத்தி பொன்னியின் செல்வன் படம் மூலமாக கோடி,கோடியாக சம்பாதித்து வருகிறீர்கள். சட்டப்படி பார்த்தால் ராயல்டி கொடுக்க வேண்டும் ராஜ ராஜனுக்கு … யாரிடம் கொடுப்பது என்ன பண்ணுவது என்ற சட்ட சிக்கல் இருந்தால், பெயரை வைத்தே சம்பாதித்தவர்கள் …

சோழ பேரரசரின் சமாதியை புனரமைப்பு செய்ய மணிரத்தினத்துக்கு ஆதிராஜன் வேண்டுகோள் Read More

பேண்டசி த்ரில்லராக தயாராகி வரும் ஆரகன்

ட்ரெண்டிங் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரித்துள்ள படம் ‘ஆரகன்’. அறிமுக இயக்குநர் அருண்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் மைக்கேல் தங்கதுரை கதாநாயகனாக நடித்துள்ளார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட கவிப்பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரீரஞ்சனி, கலைராணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் …

பேண்டசி த்ரில்லராக தயாராகி வரும் ஆரகன் Read More

சின்னத்திரை ஜோடி அர்ணவ்- திவ்யா திருமணம்

சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கேளடி கண்மணி தொடரில் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்யா. அதை தொடர்ந்து மகராசி தொடரில் நடித்தவர், தற்போது செவ்வந்தி என்கிற தொடரில் கதாநாயகியாக நடித்துவருகிறார். அதேபோல தற்போது செல்லமா என்கிற தொடரில் நாயகனாக நடித்து வருகிறார் நடிகர் …

சின்னத்திரை ஜோடி அர்ணவ்- திவ்யா திருமணம் Read More

ஆன்ட்டி இண்டியன் படத்தின் இணையதள வியாபாரம் மும்முரம்

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் கடந்த வருட இறுதியில் வெளியான படம் ஆன்டி இண்டியன். யூடியூப் சேனல் சினிமா விமர்சனரான ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தை இயக்கி நடித்து இருந்தார். இந்த படத்திற்கு அவரே இசையும் அமைத்திருந்தார்.  இந்த படத்தில் …

ஆன்ட்டி இண்டியன் படத்தின் இணையதள வியாபாரம் மும்முரம் Read More

பத்து வருடங்களுக்கு பிறகு சாமான்யனாக திரும்பி வரும் ராமராஜன்

வித்தியாசமான கதைக்களத்துடன் நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில்  தயாராகும் படம் சாமான்யன். கிட்டத்தட்ட பத்துவருட இடைவெளிக்குப்பிறகு மக்கள் நாயகன் நடிகர் ராமராஜன் இந்தப்படத்தின் மூலம் கதாநாயகனாகவேதமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார். இந்த படத்தை இயக்குநர் …

பத்து வருடங்களுக்கு பிறகு சாமான்யனாக திரும்பி வரும் ராமராஜன் Read More