சுதந்திர போராட்ட வீரர்களின் கதையில் நடிக்கும் சேத்தன் சீனு
இயக்குனர் மு.களஞ்சியம் இயக்கிய கருங்காலி படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக நடித்து கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேத்தன் சீனு. அஞ்சலி, சேதுபதி ஐபிஎஸ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்க சினிமா மீதானகனவு அப்போதே துவங்கி விட்டது என்கிறார் சேத்தன் சீனு. மாடலிங் மூலமாக விளம்பரப்பட …
சுதந்திர போராட்ட வீரர்களின் கதையில் நடிக்கும் சேத்தன் சீனு Read More