இயக்குநர் ராம் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சூரி

மாநாடு” படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில், புரொடக்சன் நம்பர் -7 ஆக சுரேஷ் காமாட்சி தயாரித்து , இயக்குநர் ராம் இயக்கி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘தங்க மீன்கள்’, …

இயக்குநர் ராம் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சூரி Read More

மலேசிய நிறுவனத்திடம் 15 கோடி மோசடி செய்த தேனாண்டாள் பிலிம்ஸ்

மலேசியாவில் இயங்கி வரும் தனது மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் (Malik Streems Corporation) என்கிற நிறுவனம் வாயிலாக தமிழ் திரைப்படங்களை முறைப்படி உரிமம் பெற்று வெளிநாடுகளில் வெளியிடும் தொழில் செய்து வருபவர் டத்தோ அப்துல் மாலிக். கபாலி போன்ற பல படங்களை …

மலேசிய நிறுவனத்திடம் 15 கோடி மோசடி செய்த தேனாண்டாள் பிலிம்ஸ் Read More

தமிழர்களின் அறம் சார்ந்த போரை விவரிக்கும் சல்லியர்கள்

போர்க்களத்தை மையப்படுத்தி தமிழில் வெகுசில படங்களே வெளியாகியுள்ளன. அந்தவகையில் சமகாலத்தில் நம் கண் முன்னே தமிழ் நிலத்தில் நடந்த போர் ஒன்றை மையப்படுத்தி “சல்லியர்கள்” என்கிற படம் உருவாகியுள்ளது. நடிகர் கருணாஸ் இந்தப்படத்தை தயாரித்துள்ளதுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தலைவர் பிரபாகரனின் ஆரம்பகட்ட வாழ்க்கையை …

தமிழர்களின் அறம் சார்ந்த போரை விவரிக்கும் சல்லியர்கள் Read More

முகக்கவசம் அணியவில்லையெனக் கூறி, காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்வதா? – சீமான் கண்டனம்

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் தம்பி அப்துல் ரஹீம் அவர்களை முகக்கவசம் அணியவில்லை எனக்கூறி, கொடுங்கையூர் காவல்நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கி, அவரது முகத்தில் சிறிநீர் கழித்து, கொடும் சித்திரவதை செய்த செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். பகுதிநேரப் பணியாளராக மருந்தகத்தில் …

முகக்கவசம் அணியவில்லையெனக் கூறி, காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்வதா? – சீமான் கண்டனம் Read More

நார்வே தமிழ் திரைப்பட விழாவில் நான்கு விருதுகளை அள்ளிய மாநாடு

கடந்த தீபாவளியன்று வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம், வெளியான அன்றே அதன் மாபெரும் வெற்றியை உறுதி செய்துவிட்டது. சிலம்பரசனுக்காக, எஸ்ஜே சூர்யாவுக்காக, யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையை ரசிப்பதற்காக ரசிகர்கள் …

நார்வே தமிழ் திரைப்பட விழாவில் நான்கு விருதுகளை அள்ளிய மாநாடு Read More

சார்பட்டா பரம்பரை தான் எனது அடையாளம்; நெகிழ்ச்சியில் சாம்பியன் ஸ்டீவ்

பா இரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் பாக்ஸரில் ஒருவராக வந்து அனைவரையும் மிரள வைத்தவர் தான் பாடி பில்டிங் சாம்பியன் ஸ்டீவ். இந்திய அளவில் நடைபெற்ற பாடி பில்டிங் போட்டியில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்டு 2017 முதல் 2019 வரை …

சார்பட்டா பரம்பரை தான் எனது அடையாளம்; நெகிழ்ச்சியில் சாம்பியன் ஸ்டீவ் Read More

படுக்கை சொல்லும் கதை ; வித்தியாசக் கோணத்தில் உருவாகியுள்ள ‘தி பெட்’

ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் மற்றும் லோகேஸ்வரி விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெட்’ (The Bed). வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் மணிபாரதி இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மேலும் ஜான் விஜய், பிளாக் …

படுக்கை சொல்லும் கதை ; வித்தியாசக் கோணத்தில் உருவாகியுள்ள ‘தி பெட்’ Read More

ஜன-1ல் வெளியாகும் ஜெய்பீம் நாயகி படத்தின் முதல் பார்வை பதாகை

கர்ணன், ஜெய்பீம் ஆகிய படங்களில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் யதார்த்தமான நடிப்பை வழங்கியவர் நடிகை ரஜிஷா விஜயன். தற்போது கார்த்திக்கு ஜோடியாக சர்தார் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 2019ல் மலையாளத்தில் ரஜிஷா விஜயன் நடித்து சூப்பர்ஹிட்டான ‘ஜூன்’ என்கிற …

ஜன-1ல் வெளியாகும் ஜெய்பீம் நாயகி படத்தின் முதல் பார்வை பதாகை Read More

ஸ்ரீகாந்த் நடிக்கும் ‘தி பெட்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிடும் ஆர்யா

ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் மற்றும் லோகேஸ்வரி விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெட்’ (The Bed). வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் மணிபாரதி இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மேலும் ஜான் விஜய், பிளாக் …

ஸ்ரீகாந்த் நடிக்கும் ‘தி பெட்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிடும் ஆர்யா Read More

தேன் படத்திற்காக இரண்டாவது முறை சிறந்த நடிகர் விருதுபெற்ற தருண் குமார்

இந்த வருடம் கொரோனா இரண்டாவது அலை பரவ ஆரம்பித்த கடினமான சூழலில் தான் கணேஷ் விநாயகன் இயக்கிய ‘தேன்’ படம் வெளியானது. ஆனால் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் ஒரு சேர பாராட்டுக்களை பெற்றது. மேலும் பல தேசிய மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்களில் …

தேன் படத்திற்காக இரண்டாவது முறை சிறந்த நடிகர் விருதுபெற்ற தருண் குமார் Read More