மீண்டும் நாயகியாக தேவயானி நடிக்கும் படம் ‘நிழற்குடை’

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். இவர் இயக்குநர் கே எஸ் அதியமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் …

மீண்டும் நாயகியாக தேவயானி நடிக்கும் படம் ‘நிழற்குடை’ Read More

“ஹபீபி” திரைப்படத்தின் பதாகை வெளியீடு

அவள் பெயர் தமிழரசி ,விழித்திரு ஆகிய படங்களின் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்த இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும்  படம் ஹபீபி.அரபுச் சொல்லான ஹபீபிக்கு  தமிழில் ‘என்அன்பே’ என்று அர்த்தம். இதன் முதல் பதாகை  வெளியாகி சமூக வளைத்தளங்களில் பெரும் …

“ஹபீபி” திரைப்படத்தின் பதாகை வெளியீடு Read More

*‘லப்பர் பந்து’ படத்தின் “சில்லாஞ்சிறுக்கி’ பாடல் மூலம் அதிகம் பேசப்படும் பாடலாசிரியர் மோகன் ராஜன்

சமீபத்தில் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் பல கலைஞர்களின் திறமைகளை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. குறிப்பாக இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லாஞ்சிறுக்கி பாடல்’ இளைஞர்களின் காதுகளில் ரீங்காரமிடும் ரிங் …

*‘லப்பர் பந்து’ படத்தின் “சில்லாஞ்சிறுக்கி’ பாடல் மூலம் அதிகம் பேசப்படும் பாடலாசிரியர் மோகன் ராஜன் Read More

நட்டி முதன்முறையாக இரு வேடங்களில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு (அக்-9) துவங்கியது

நஞ்சுபுரம், அழகு குட்டி செல்லம், சாலை ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் சார்லஸ். அடுத்ததாக தனது லைட் சவுண்ட் & மேஜிக் நிறுவனம் சார்பில் ‘ஆண்டவன் அவதாரம்’ என்கிற படத்தை தயாரித்து இயக்குகிறார். சமீபகாலமாக ரசிகர்களின் வரவேற்பை பெறும் விதமான கதாபாத்திரங்களில் …

நட்டி முதன்முறையாக இரு வேடங்களில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு (அக்-9) துவங்கியது Read More

“அங்கம்மாள்” படம் மும்பை திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வமாக தேர்வு

பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித்துணி’ என்கின்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் “அங்கம்மாள்”. இப்படம்  மும்பை திரைப்பட விழாவில் தெற்காசிய பிரிவின் கீழ் திரையிட அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது. பெருமாள் முருகன் எழுதிய சிறுகதைகளில் ஒன்று திரைப்படமாக மாறுவதும், அது …

“அங்கம்மாள்” படம் மும்பை திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வமாக தேர்வு Read More

“16 வயதில் உடைந்து போன கனவு லப்பர் பந்து மூலம் மீண்டும் நனவாக துவங்கியுள்ளது” – சுவாசிகா

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில்  லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் திரையரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் க்லந்து கொண்ட கதாநாயகி சுவாஷிகா போசும்போது கூறியதாவது: “16 …

“16 வயதில் உடைந்து போன கனவு லப்பர் பந்து மூலம் மீண்டும் நனவாக துவங்கியுள்ளது” – சுவாசிகா Read More

கிராமத்து மட்டை பந்தாட்டக்காரர்களுக்கு விருந்தானது “லப்பர் பந்து” திரைப்படம்

ஏ.பி.பால்பாண்டி, சரவந்தி சைநாத் தயாரிப்பில் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டைக்கத்தி தினேஷ், காளி வெங்கட், பாலமுருகன், சுவாஷிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, தேவதர்ஷினி ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் படம் “லப்பர் பந்து”. கிராமத்தில் விளையாடும் மட்டைப் பந்தாட்டத்தை மைய்யக் கருவாக …

கிராமத்து மட்டை பந்தாட்டக்காரர்களுக்கு விருந்தானது “லப்பர் பந்து” திரைப்படம் Read More

18 படங்களில் நடித்தாலும் ‘லப்பர் பந்து’ தான் எனக்கு முதல் படம் போல ; நகைச்சுவை நடிகர் டிஎஸ்கே

சின்னத்திரை நகைச்சுவை காட்சிகளில் நான்கு முறை டைட்டில் வென்றவர் டி.எஸ் கே. சின்னத்திரையின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த சில வருடங்களாக சினிமாவிலும் பிசியான காமெடி நடிகராக நடித்து வரும் டிஎஸ்கே சமீப காலமாக வெப் சீரிஸ் பக்கமும் கவனத்தை திருப்பியுள்ளார். வரும் …

18 படங்களில் நடித்தாலும் ‘லப்பர் பந்து’ தான் எனக்கு முதல் படம் போல ; நகைச்சுவை நடிகர் டிஎஸ்கே Read More

நண்பர்கள் தோள் கொடுத்து உருவான படம் ‘கெவி’

ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி () சார்பில் தயாராகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கியுள்ளார். கதாநாயகனாக நடிகர் ஆதவன் அறிமுகமாகிறார்.  ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் நடிகை ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் டிவி ஜாக்குலின், சார்லஸ் …

நண்பர்கள் தோள் கொடுத்து உருவான படம் ‘கெவி’ Read More

பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ படத்தின் இசை விரைவில் வெளியாகிறது

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘வணங்கான்’. வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்தப்படத்தை தயாரித்து வருகிறார். கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். மற்றொரு நாயகியாக ரிதா நடித்துள்ளார்.  முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, …

பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ படத்தின் இசை விரைவில் வெளியாகிறது Read More