புளூ சட்டை மாறன் படத்துக்கு புதிய சென்சார் கமிட்டியை அமைக்க உத்தரவிட்ட நீதிமன்றம்

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குனர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன்.. சினிமா விமர்சகராக இருந்து, இயக்குனராக மாறியுள்ள மாறன் இயக்கிய படம் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. அதே …

புளூ சட்டை மாறன் படத்துக்கு புதிய சென்சார் கமிட்டியை அமைக்க உத்தரவிட்ட நீதிமன்றம் Read More

நடிகர் தருண் குமாருக்கு ‘ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள்’ விருது

தேன் படத்தில் சிறப்பாக நடித்த தருண் குமாருக்கு ஶ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள் விருதினை புதுச்சேரி அரசு வழங்கியது. விருதை பெற்ற தருண் குமார் பேசும்போது, “திரைப்படத்தை உருவாக்கும் போது நான் மிகவும் கடினமாக உழைத்தேன்.  வேலு என்ற கதாபாத்திரத்தில் திரைப்படத்தில் நடிப்பது நான் நடித்த …

நடிகர் தருண் குமாருக்கு ‘ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள்’ விருது Read More

*இளையராஜா இசையில் 1417வது படமாக உருவாகும் ‘நினைவெல்லாம் நீயடா’*

*இளையராஜா இசையமைக்கும் 1417வது படத்தை இயக்கும் ஆதிராஜன்* இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது.. …

*இளையராஜா இசையில் 1417வது படமாக உருவாகும் ‘நினைவெல்லாம் நீயடா’* Read More

சிம்புவின் மாநாடு தீபாவளியன்று திரைக்கு வருகிறது

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் TR நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், அஞ்சனா கீர்த்தி, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்,  ஒய்.ஜி.மகேந்திரன்,   கருணாகரன்,  உதயா, …

சிம்புவின் மாநாடு தீபாவளியன்று திரைக்கு வருகிறது Read More

சந்தனத்தேவன் மீண்டும் தொடங்கினால் மிக்க மகிழ்ச்சியடைவேன்” ; தேன் பட ஹீரோ தருண்குமார் ஆதங்கம்

கொரோனா இரண்டாவது அலை பரவ ஆரம்பித்த அந்த சமயத்தில் தான் மிகச்சரியாக கணேஷ் விநாயகன் இயக்கிய ‘தேன்’ படம் வெளியானது. ஆனாலும் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் ஒரு சேர பாராட்டை பெற்றது மேலும் நிறைய சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பிரிவுகளில் …

சந்தனத்தேவன் மீண்டும் தொடங்கினால் மிக்க மகிழ்ச்சியடைவேன்” ; தேன் பட ஹீரோ தருண்குமார் ஆதங்கம் Read More

ஸ்ரீகாந்த் படத்தின் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்

வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.மணிபாரதி தற்போது ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி …

ஸ்ரீகாந்த் படத்தின் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் Read More

இலங்கை தமிழர்களுக்காக இதயத்தை உருக்கும் பாடலை எழுதிய கவிஞர் தாமரை

ஈழத்தமிழர்களின் வலியையும் வாழ்க்கையையும் சொல்லும் விதமாக அவ்வப்போது சில படங்கள் வெளியாகின்றன அந்த வகையில் அப்பா, மகள் பாசப்பின்னணியில் இலங்கை போரின் கோரதாண்டாவத்தை எடுத்துக்கூறும் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் “தாய்நிலம்” நேமி புரொடக்ஷன்ஸ் சார்பில்  டாக்டர் அமர் ராமசந்திரன் …

இலங்கை தமிழர்களுக்காக இதயத்தை உருக்கும் பாடலை எழுதிய கவிஞர் தாமரை Read More

பசுபதி நடிக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் ஆரம்பம்

கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, ரோகிணி, அம்மு அபிராமி,   மயில்சாமி மற்றும் பலர் நடிக்கும் புதிய படமொன்றை கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன் குமார், புரொடக்சன் நெ#6-வது படைப்பாக தயாரிக்கிறார். ராம் சங்கையா கதை …

பசுபதி நடிக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் ஆரம்பம் Read More

இருள் அரசன் ஓடியனின் திகில் சம்பவங்களை தாங்கி வரும் ‘கருவு’

ஆல்ஃபா ஓசியன் எண்டர்பிரைஸ் (ALFA OCEAN ENTERPRISE ) நிறுவனத்தின் சார்பாக சுதீர் இப்ராஹிம் தயாரிக்கும் திரைப்படம் ‘கருவு’. இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதையை அறிமுக இயக்குநரான ஶ்ரீஷ்மா R மேனன் எழுதியுள்ளதோடு அவரே படத்தையும் இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். கேரளத்தின் …

இருள் அரசன் ஓடியனின் திகில் சம்பவங்களை தாங்கி வரும் ‘கருவு’ Read More

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படம்

சமகாலத்திய படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமான படங்கள் குறைவாகவே வெளியாகின்றன. அந்த குறையை போக்கும் விதமாக மைன்ட் வாய்ஸ் சினிமாஸ் (Mind Voice Cinemas) நிறுவனம் புதிய படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறது. இந்தப்படம் நகைச்சுவைக்கும் பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து …

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படம் Read More