வேம்புலியாக புதிய அவதாரம் எடுத்த ஜான் கோகன்
சார்பட்டா பரம்பரை படத்தில் பல கதாபாத்திரங்கள் மனதில் நின்றாலும் வில்லன் வேம்புலியாக வரும் ஜான்கோகன் ரசிகர் பட்டாளத்தை தன் நடிப்பால் ஈர்த்திருக்கிறார். பாக்ஸராக அவரின் உடல்வாகும் பேச்சுமொழியும் ரசிகர்களை ஈர்க்கிறது..ஒரு பாக்ஸருக்கான உடல் தோற்றத்திற்காக செய்த கடுமையான உடற்பயிற்சி அவர் உடல் …
வேம்புலியாக புதிய அவதாரம் எடுத்த ஜான் கோகன் Read More