மாநாடு படக்குழுவினரின் பாதுகாப்பு பணியில் சித்த மருத்துவர் வீரபாபு

அமைதிப்படை-2, கங்காரு, மிக மிக அவசரம் ஆகிய படங்களை தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் மாநாடு. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் TR, எஸ் ஜே சூர்யா, இயக்குநர் இமயம் …

மாநாடு படக்குழுவினரின் பாதுகாப்பு பணியில் சித்த மருத்துவர் வீரபாபு Read More

பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு மலேசிய முன்னாள் மனிதவளத்துறை அமைச்சர் ஒய்பி. எம் குலசேகரன் இரங்கல்

மொழிகளை கடந்து மனித மனங்களை தனது அற்புதமான பாடல்களால் மகிழ்வித்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர், அதிலிருந்து சமீபத்தில் மீண்டாலும் எதிர்பாரதவிதமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று இந்த உலகை விட்டு …

பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு மலேசிய முன்னாள் மனிதவளத்துறை அமைச்சர் ஒய்பி. எம் குலசேகரன் இரங்கல் Read More

கிரிக்கெட் வீரர் சற்குணம் – மனிஷா திருமணம்

சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் வீரரும், TNPL சென்னை சூப்பர் கில்லிஸ் அணியின் வீரரும், ரஞ்சி கிரிக்கெட் வீரருமான தலைவன் சற்குணம் திருமணம் செப்டம்பர் 15- தேதி நடந்தது. தலைவன் சற்குணம் மனிஷா இருவரின் திருமணம் Covid காரணமாக, குடும்ப உறுப்பினர்கள், …

கிரிக்கெட் வீரர் சற்குணம் – மனிஷா திருமணம் Read More

நடிகர் சசிகுமாரின் மகன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் சீதாயணம்

பாட்ஷா நடிகரின் மகன் தமிழில் அறிமுகமாகும் ‘சீதாயணம்’ பெண்களை மதிக்கும் கருத்தை வலியு றுத்தி மும்மொழிகளில் வெளியாகும் ‘சீதாயணம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகும் நடிகர் சசி குமாரின் மகன் அக்ஷித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எவர்கிரீன் மாஸ் ஹிட் படம் …

நடிகர் சசிகுமாரின் மகன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் சீதாயணம் Read More

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் 101வது படம் : ஆதிராஜன் தயாரிக்கும் “மாஸ்க்”

தமிழ்த் திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் திரைப்படமான “சிலந்தி” வெற்றிப் படத் தை இயக்கிய ஆதிராஜன், ரணதந்ரா (கன்னடம்), அருவா சண்ட படங்களைத் தொடர்ந்து கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் நான்காவது படம் “மாஸ்க்”. நோயாளிகளை பணம் காய்க் கும் …

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் 101வது படம் : ஆதிராஜன் தயாரிக்கும் “மாஸ்க்” Read More

மூன்று மொழி மூன்று விதமான கதை ஒரே க்ளைமாக்ஸுடன் வெளியாகும் ‘கோசுலோ’ ‘

25 வருடங்களுக்கு பிறகு கோசுலோ படம் மூலம் தமிழுக்கு திரும்பிவரும் சுதாராணி சமீபத்தில் கோசுலோ என்கிற  படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சந்திரகாந்த் என்பவர் இயக்கியுள்ள  இந்தப்படத்தை பி.ஆர்.ராஜசேகர் தயாரித் துள்ளதுடன் கதை திரைக்கதையையும் அவரே எழுதியுள்ளார். …

மூன்று மொழி மூன்று விதமான கதை ஒரே க்ளைமாக்ஸுடன் வெளியாகும் ‘கோசுலோ’ ‘ Read More

பஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே படம் ’தாய்நிலம்’

பஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே படம் ’தாய்நிலம்’ —————————————————————— தாய்நிலம் என்ற திரைப்படம் மூலம் மலையாளத்தில் இருந்து தமிழ் திரைப்பட உலகிற்கு காலெடுத்து வைதிருப்பவர் டாக்டர் அமர் ராமச்சந்திரன். மலையாளத்தில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் இவர் …

பஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே படம் ’தாய்நிலம்’ Read More