காமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும் ‘புனிதன்’
தமிழ் திரையுலகில் நம்பிக்கை தரும் நகைச்சுவை நடிகராக முன்னேறி வருபவர் திருச்சி சரவணக்குமார் என்கிற டிஎஸ்கே. சின்னத்திரையில் வளர்ந்து வந்த நேரத்தில், தமன்னா நடித்த காமெடி ஹாரர் படமான பெட்ரோமாக்ஸ் படம் மூலம் லைம் லைட்டுக்குள் வந்த இவர், தற்போது பல …
காமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும் ‘புனிதன்’ Read More