காமெடி நடிகர் டிஎஸ்கேவுக்கு தானே விளம்பரம் செய்த தமன்னா!
சமீபத்தில் தமன்னா நடிப்பில் ஹாரர் நகைச்சுவைப் படமாக வெளியான ‘பெட்ரோ மாக்ஸ்’ படம், அந்த படத்தில் வித்தியாசமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நகைச்சுவை நடிகர் டிஎஸ்கே மீது புகழ் வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறது. திருச்சி சரவணகுமார் என்கிற இந்த டிஎஸ்கே …
காமெடி நடிகர் டிஎஸ்கேவுக்கு தானே விளம்பரம் செய்த தமன்னா! Read More