இமெயில் திரைப்பட விமர்சனம்

எஸ்.ஆர்.பிலீம் தயாரிப்பில் எஸ்.ஆர்.ராஜன் இயக்கத்தில் அசோக் குமார், ராகினி திவேதி, மனோபாலாஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் படம் இமெயில். ஆன்லைன் சூதாட்டத்தில் ஆர்வம் கொண்டநாயகி ராகினி திவேதிக்கு தவறாக விளையாடினாலும கொரியர் மூலம் லட்சக்கணக்கில் பணம் வருவதால் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார். அசோக்குமாரை …

இமெயில் திரைப்பட விமர்சனம் Read More

ஆட்களை வைத்து அறிக்கை விடாமல் மக்களை நேரடியாக சந்திக்கவேண்டும் வேண்டும்” – விஜய்க்கு கே.ராஜன் அறிவுரை

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிப்பில் இளையராஜாவின்1417வது படமாக உருவாகியுள்ள படம்  “நினைவெல்லாம் நீயடா“. ‘ஆதிராஜன்  கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் அறிமுக நிகழ்வில் உரையாற்றிய தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது: இப்போது வரை சூப்பர் ஹீரோவாக …

ஆட்களை வைத்து அறிக்கை விடாமல் மக்களை நேரடியாக சந்திக்கவேண்டும் வேண்டும்” – விஜய்க்கு கே.ராஜன் அறிவுரை Read More

ஷாம் நடிக்கும் ‘அஸ்திரம்’ படத்தின் பதாகை வெளியானது

பெஸ்ட் மூவிஸ் சார்பில்  தன சண்முகமணி தயாரிப்பில் , நடிகர் ஷாம் கதாநாயகனாக நடிக்கும்  புதிய படத்திற்கு ‘அஸ்திரம்‘ எனப் பெயரிட்டுள்ளனர். அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார். கதாநாயகியாக நிரஞ்சனி நடிக்க, முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் உள்ளிட்ட பலர் …

ஷாம் நடிக்கும் ‘அஸ்திரம்’ படத்தின் பதாகை வெளியானது Read More

பிப்ரவரி-9ஆம் தேதி வெளியாகிறது இமெயில்

எஸ்.ஆர்.பிலிம் பேக்ட்ரி சார்பில் எஸ்.ஆர்.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார்.  நடிகர் மனோபாலா மற்றும் லொள்ளு …

பிப்ரவரி-9ஆம் தேதி வெளியாகிறது இமெயில் Read More

இமெயில் வந்த பிறகு மரங்களை வெட்டுவது குறைந்து விட்டது” – கே.பாக்யராஜ்

எஎ.ஆர்.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார். இப்பஅத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய பாக்கியராஜ்,”இமெயில் வருவதற்கு …

இமெயில் வந்த பிறகு மரங்களை வெட்டுவது குறைந்து விட்டது” – கே.பாக்யராஜ் Read More

ரூட் நம்பர் 17 விமர்சனம்

டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் அபிலாஷ் ஜி தேவன் இயக்கத்தில் ஜித்தன் ரமேஷ், அஞ்சு தண்டியா, மதன்குமார், ஹரேஸ் பிராடி, டாக்டர் அமர் ராமச்சந்திரன் ஜெனிபர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ரூட் நம்பர் 17. அடர்ந்த காட்டுப்பகுதியில் ஜித்தன் ரமேஷ் …

ரூட் நம்பர் 17 விமர்சனம் Read More

*‘இமெயில்’ படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்ட விஜய்சேதுபதி

SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் கன்னடதிரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார்.  மேலும் போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ …

*‘இமெயில்’ படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்ட விஜய்சேதுபதி Read More

*“என் இனத்திற்கு என்று வரலாறே கிடையாது” ; ‘சல்லியர்கள்’ பட நிகழ்வில் சீமான் ஆதங்கம்

ஐ.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. கிட்டுவின் ையக்கத்தில்  உருவாகியுள்ள இரண்டாவது படம் இது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் உரையாற்றிய சீமான்,  “சல்லியர்கள் என்பதை ஒரு படம் என்று சொல்வது அவ்வளவு பொருத்தமாக இருக்காது. …

*“என் இனத்திற்கு என்று வரலாறே கிடையாது” ; ‘சல்லியர்கள்’ பட நிகழ்வில் சீமான் ஆதங்கம் Read More

ராம் இயக்கியிருக்கும் “ஏழு கடல் ஏழு மலை”

வருகிற 2024 ஜனவரி 25 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெறவுள்ள ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் முக்கிய போட்டிப் பிரிவான பிக் ஸ்க்ரீன் விருதிற்கு பல உலகத் திரைப்படங்களோடு  ‘ஏழு கடல் ஏழு மலை’ போட்டியிடுவதில் பெருமை கொள்கிறோம். இதை …

ராம் இயக்கியிருக்கும் “ஏழு கடல் ஏழு மலை” Read More

பெரிய நடிகர்கள் உதவி செய்தால் மட்டுமே விளம்பரப்படுத்துகிறார்கள்” ஆரி ஆதங்கம்

நேனி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூட் நம்பர் 17’.  அபிலாஷ் ஜி.தேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சு பாண்டியா நடித்துள்ளார். இப்படத்தின் அறிமுக நிகழ்வில்  நடிகர் ஆரி  பேசும்போது, …

பெரிய நடிகர்கள் உதவி செய்தால் மட்டுமே விளம்பரப்படுத்துகிறார்கள்” ஆரி ஆதங்கம் Read More