இயக்குநர் தங்கர்பச்சானுக்கு நன்றி சொன்ன நடிகர் யோகிபாபு
“கருமேகங்கள் கலைகின்றன” படத்தின் என்னுடைய காட்சிகள் முடிவடைந்தன. இயக்குனர் ஜாம்பவான் பாரதிராஜா சார், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சார், அதிதி பாலன் மற்றும் பல கலைஞர்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருடனும் நடித்தது மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. ஏனென்றால், அனைவருமே மேதைகள். …
இயக்குநர் தங்கர்பச்சானுக்கு நன்றி சொன்ன நடிகர் யோகிபாபு Read More