“வெற்றிவிழாவை பார்த்தே ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது” – நடிகர் ஜீவா

சமீபத்திய படைப்பாக ‘பிளாக்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. ஜீவா, பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, ஸ்வயம் சித்தா, சிந்தூரி ஆகியோர் நடிப்பில்  இயக்குநர் ஜி.கே பாலசுப்பிரமணி இயக்கத்தில் சாம் சி.எஸ் இசையில் வெளியான இந்த திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது. அதை கொண்டாடும் …

“வெற்றிவிழாவை பார்த்தே ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது” – நடிகர் ஜீவா Read More

ஜீவா நடிக்கும் பிளாக் திரைப்படம் வரும் அக்டோபர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

அறிமுக இயக்குநர் ஜி.பாலசுப்பிரமணி இயக்கியுள்ள இந்த படத்தில்  ஜீவா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்க, கோகுல் பதிவை மேற்கொள்ள, பிலோமின் ராஜ் படத்தொகுப்பை …

ஜீவா நடிக்கும் பிளாக் திரைப்படம் வரும் அக்டோபர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. Read More

“மற்றவர்களுடன் போட்டியாக நடிக்க வேண்டும் என நடிப்பதில்லை” – அர்விந்த்சாமி

2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ படம் கடந்த செப்-27ஆம் தேதி வெளியானது. இப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வில் அரவிதசாமி பேசியபோது,  “நான் பணியாற்றிய படங்களிலேயே மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்று. அதற்கு படக்குழுவினருக்கு …

“மற்றவர்களுடன் போட்டியாக நடிக்க வேண்டும் என நடிப்பதில்லை” – அர்விந்த்சாமி Read More

அக்-11 ல் வெளியாகிறது ஜீவா-பிரியா பவானி சங்கரின் நடிக்கும் ‘பிளாக்’

பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ;பிளாக்’ படத்தை தயாரித்துள்ளது. இரண்டு முதன்மை கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக தமிழ் சினிமாவில் படங்கள் அவ்வளவாக வெளிவருவதில்லை. இந்த நிலையில் அறிமுக இயக்குநர் பாலசுப்ரமணியின் தனித்துவமான கதைக்கரு …

அக்-11 ல் வெளியாகிறது ஜீவா-பிரியா பவானி சங்கரின் நடிக்கும் ‘பிளாக்’ Read More

குடும்ப உறவை சொல்லும் படம் “மெய்யழகன்”

நடிகர் சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்சாமி, ராஜ்கிரண், ஜெயப்பிரகாஷ், இளவரசு, ஶ்ரீதிவ்யா, தேவதர்ஷினி ஆகியோரின் நடிப்பில்  வெளிவந்திருக்கும் படம் “மெய்யழகன்”. தஞ்சாவூரில் உள்ள ஒரு கிராமத்தில் பெரும் செல்வந்த குடும்பத்தின் உறுப்பினராக இருக்கும் ஜெயப்பிரகாஷ் தனது …

குடும்ப உறவை சொல்லும் படம் “மெய்யழகன்” Read More

ஜெயம் ரவி நடிக்கும் “பிரதர்” படத்தின் இசை வெளியீடு

தயாரிப்பாளர் சுந்தரின் ஸ்கிரீன் சினி நிறுவனம் தயாரித்து, நடிகர் ஜெயம் ரவி நடிக்க, இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் படம் “பிரதர்”.  இப்பபடத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் …

ஜெயம் ரவி நடிக்கும் “பிரதர்” படத்தின் இசை வெளியீடு Read More

கார்திக் நடிக்கும் புதியபடம் அறிவிப்பு

கார்த்தி மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணையும் அடுத்த புதிய படத்தை அறிவித்துள்ளார்கள். இப்படத்திற்கு தற்காலிகமாக “கார்த்தி 29” என்று பெயரிட்டுள்ளார்கள். இப்படத்தினை  தமிழ் இயக்குகிறார். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், விமர்சன ரீதியாக, பெரும் பாராட்டுக்களைக் குவித்த, “டாணாக்காரன்” மூலம் இயக்குநராக தமிழ் …

கார்திக் நடிக்கும் புதியபடம் அறிவிப்பு Read More

படத்துக்கு தமிழ் பெயரை சூட்டிய சூர்யாவுக்கு சீமான் கடிதம்

அன்புத்தம்பி சூர்யா – ஜோதிகா இணையரின் தயாரிப்பில், அன்புச்சகோதரர் ச.பிரேம்குமார் எழுதி-இயக்கி, அன்பு இளவல் கார்த்தி மற்றும் அன்புச்சகோதரர் அரவிந்த் சுவாமி அவர்கள் முதன்மை வேடமேற்று நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் #மெய்யழகன் திரைப்படத்தின் அறிவிப்பு வடிவமைப்பினைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ‘மெய்யழகன்’ …

படத்துக்கு தமிழ் பெயரை சூட்டிய சூர்யாவுக்கு சீமான் கடிதம் Read More

“பொற்காலம் என்றால் விடுமுறையில் ஊருக்கு வரக்கூடிய நாள் தான்” – கார்த்தி

மெய்யழகன் இசை வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகர் கார்த்தி,“கோவை எனக்கு ரொம்ப பிடித்த ஊர். பிறந்து  வளர்ந்த ஊர் சென்னை என்றாலும், கோடை விடுமுறையில் கோவைக்கு தான் வருவோம். எங்க அப்பச்சி ஊர் சொர்க்கம். அங்கு எல்லாரும் சேர்ந்து …

“பொற்காலம் என்றால் விடுமுறையில் ஊருக்கு வரக்கூடிய நாள் தான்” – கார்த்தி Read More

ஜீவா, பிரியா பவானிசங்கர் நடிக்கும் “பிளாக்” திரைப்படம் நிறைவடைந்தது

பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் திரைப்படம் “பிளாக்”. இப்படத்தின் கதாநாயகனாக ஜீவா நடிக்கிறார். கதையின் நாயகியாக பிரியா பவானிசங்கர் நடிக்கிறார். ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவம். இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானம். நொடிக்கு நொடி அச்சுறுத்தம் படமாக எடுக்கப்பட்டுள்ளது. திரைக்கதையில் நடக்கும் …

ஜீவா, பிரியா பவானிசங்கர் நடிக்கும் “பிளாக்” திரைப்படம் நிறைவடைந்தது Read More