
‘தேசிங்கு ராஜா 2’வுக்காக மும்பை நடன அழகியுடன் விமல்
எழில், ‘தேசிங்கு ராஜா‘ படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கிறார். இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார் பூஜிதா பொன்னாடா கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ஜனாவும் இரண்டாவது கதாநாயகியாக ஹர்ஷிதாவும் நடிக்கின்றனர். மேலும் ரவிமரியா, ரோபோ …
‘தேசிங்கு ராஜா 2’வுக்காக மும்பை நடன அழகியுடன் விமல் Read More