ரஜினி, விஜய் படங்களை இயக்க விரும்புகிறேன்” – ஜூட் ஆண்டனி ஜோசப்

கடந்த சில வாரங்களுக்கு முன் மலையாளத்தில் 2018 என்கிற படம் வெளியானது. கடந்த 2018ல்கேரளாவையே புரட்டி போட்ட பெருமழை வெள்ளத்தையும் அதை கேரள மக்கள் எப்படி எதிர்கொண்டுஅதிலிருந்து மீண்டு வந்தனர் என்பதையும் மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி இருந்தது.. இந்தப்படத்தை இயக்குநர் ஜூட் …

ரஜினி, விஜய் படங்களை இயக்க விரும்புகிறேன்” – ஜூட் ஆண்டனி ஜோசப் Read More

ரஜினி படத்தை பார்த்த பின்புதான் நடிகையாக ஆசைப் பட்டேன் – சுனைனா

எல்லோ பியர் புரொடக்சன் சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் டொமின் டி’சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  ‘ரெஜினா’. நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தின் அறிமுக நிகழ்வில் நடிகை சுனைனா பேசியதாவது: விடுமுறைக்காக ஹைதராபாத்திற்கு உறவினர் வீட்டுக்கு வந்தபோது நான் பார்த்த படம் தான் ரஜினிகாந்த் நடித்த …

ரஜினி படத்தை பார்த்த பின்புதான் நடிகையாக ஆசைப் பட்டேன் – சுனைனா Read More

ஜென்டில்மேன்2 படத்திற்கு விரைவில் இசைப்பணி தொடங்குகிறது

தென்னிந்திய மொழிகளில்  முன்னணி தயாரிப்பாளராக, பல பிரமாண்ட படைப்புகளை தந்த தயாரிப்பாளர்  ‘ஜென்டில்மேன் ‘ கே.டி.குஞ்சுமோன், சரத்குமார் முதல் இயக்குநர் ஷங்கர் வரை பல ஜாம்பவான்களை திரையுலகிற்கு தந்தவர். பிரமாண்ட படங்களை தயாரித்தது மட்டுமில்லாமல், திரைப்படங்களை விளம்பரப்படுத்துவதிலும், படத்தின்  ஒவ்வொரு நிகழ்வுகளையும் பிரமாண்டமாக …

ஜென்டில்மேன்2 படத்திற்கு விரைவில் இசைப்பணி தொடங்குகிறது Read More

ரெஜினா’ முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழாவில் வெளிப்படையாக பேசிய சுனைனா

யெல்லோ பியர் புரொடக்சன் சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ளபடம்  ‘ரெஜினா’. நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை டொமின் டி’சில்வா இயக்கியுள்ளார். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார் சதீஷ் நாயர்.  இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை சுனைனா, “கோவை …

ரெஜினா’ முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழாவில் வெளிப்படையாக பேசிய சுனைனா Read More

ரஹ்மான், பாவனா இணையும் முதல் படம்

ரஹ்மான், பாவனா முதன் முதலாக இணைந்து நடிக்கிறார்கள். பெயரிடப்படாத இப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் ஆரம்பமானது. புது முக இயக்குநர் ரியாஸ் மாரத் இயக்கும் இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் கதாநாயகனாக ரஹ்மான் நடிக்கிறார். நீண்ட இடை வெளிக்கு பிறகு நடிக்க …

ரஹ்மான், பாவனா இணையும் முதல் படம் Read More

கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜப்பான்’ சிறப்பு முன்னோட்டக் காட்சி வெளியீடு

நடிகர் கார்த்தியின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ‘ஜப்பான்‘ படத்தின் சிறப்பு முன்னோட்டக் காட்சியை  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிட்டது. இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படம். உருவாகி வருகிறது. தற்போது தனது 25வது படமான ‘ஜப்பான்‘ மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு …

கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜப்பான்’ சிறப்பு முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More

தமிழை சுருக்கும் கொடுமை நடந்து வருவது வருத்தமாக இருக்கிறது. – தங்கர் பச்சான்

வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்து வரும் படம்  தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன“.  ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இதன் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் தங்கர் பச்சான் பேசுஜையில், “2003-ல் நான் எழுதிய ஒரு சிறுகதை. தி.நகரில் திருப்பதி கோயிலின் அருகில் …

தமிழை சுருக்கும் கொடுமை நடந்து வருவது வருத்தமாக இருக்கிறது. – தங்கர் பச்சான் Read More

ஃபர்ஹானா எனக்கு சிறந்த படமாக இருக்கும்.. – ஐஸ்வர்யா ராஜேஷ்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, மே.12ம் தேதி வெளியாகும் #ஃபர்ஹானா திரைப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய ஐஸ்வரியா ராஜேஷ், “வாரா வாரம் என்னுடைய படங்கள் வெளியானது. படம் வெளியாவதற்கும் எனக்கு எந்த சம்பந்தமுமில்லை. அது …

ஃபர்ஹானா எனக்கு சிறந்த படமாக இருக்கும்.. – ஐஸ்வர்யா ராஜேஷ் Read More

சென்னையில் ஒரு கிராம விழா’ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் நடிகர் விஷால்

கிராம விழாவை தொடங்கி வைத்த விஷால், “விவசாயிகளுக்காக நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன். விவசாயி ‘சேற்றில் கால் வைத்தால் தான் நாம் அனைவரும் சோற்றில் கை வைக்க முடியும்!’ என்பது உண்மையானது. என்னுடைய திரைப்படங்களுக்கு திரையரங்குகளில் விற்பனையாகும் டிக்கட்டுகளில் ஒரு டிக்கட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயக் …

சென்னையில் ஒரு கிராம விழா’ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் நடிகர் விஷால் Read More

நடிகர் கார்த்தியை பார்க்க நேரில் வந்த ஜப்பான் ரசிகை

நடிகர் கார்த்தியின் ரசிகை ஜப்பானிலிருந்து வருகை தந்திருப்பது கோடம்பாக்கத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பானிலிருந்து வருகை புரிந்த தெருமி ககுபரி ஃபுயுஜிடாவை நடிகர் கார்த்தி வீட்டுக்கு வரவைத்து அவருக்கு உணவு பரிமாறி உரையாடி மகிழ்ந்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து ரசிகை தெருமி ககுபரி ஃபுயுஜிடா கூறும்பொழுது.. நான் வேலை நிமித்தமாக சில …

நடிகர் கார்த்தியை பார்க்க நேரில் வந்த ஜப்பான் ரசிகை Read More