
விஷால் மக்கள் இயக்கம் சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு உதவிகள்
விஷாலின் ஆணைக்கிணங்க வட சென்னை மாவட்டம் விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் மே தின தொழிலாளர்கள் தினவிழா கொண்டாடப்பட்டது. ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு சீருடை, பொதுமக்களுக்கு மோர்பந்தல் மற்றும் மக்களுக்கு தேவையான நற்பணிகளை விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் வழங்கினார். உடன் சென்னை மாவட்ட தலைவர் ராபர்ட் மற்றும் …
விஷால் மக்கள் இயக்கம் சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு உதவிகள் Read More